சீனி. மாணிக்கவாசகம் கவலையாக
உணர்கிறார்.
தம்பி விக்னேஷ் செய்த செயல் எனக்கு ஏற்புடையதில்லை. அவர் மேல் எனக்கு
மிகுந்த மனவருத்தமும் கோபமும் இருக்கிறது. அதே சமயம், அவரது செயலை
அநாகரீகமாக விமர்சிக்க, இங்கே எவருக்கும் தம்பியின் ஒற்றை மயிர் அளவுக்கு
கூட அருகதை இல்லை....
தம்பியை தூண்டி விட்டு விட்டார்கள், காப்பாற்றவில்லை, கொளுத்தி
விட்டார்கள் என்று பல திராவிடிய xxxxமகன்களும், மதவெறி xxxxமகன்களும்
பதிவிடுகிறார்கள்.
உண்மையில் என்ன நடந்தது என்பது அங்கே அருகில் இருந்த, இந்தக் கொடுமையை
நேரில் பார்த்த என்னைப்போன்ற சிலருக்கும், அங்கே தம்பியை காப்பாற்ற
முயன்ற சிலருக்கும் மட்டுமே தெரியும். ஆனால், பல xxxxமகன்கள் இதையும்
அரசியல் ஆக்குகிறார்கள்...
இந்த கொடுந்துயர் நடப்பதற்கு முன்பு, நான் முகநூலில் Live Video ல்
பேரணியை ஒளிபரப்பிக்கொண்டு இருந்தேன். இரண்டு மூன்றுமுறை இணைப்பு
துண்டித்துப் போனது. அதனால், கூட்டம் வரும் திசையை நோக்கி நின்று கொண்டு
Live Video இணைப்பிற்கு முயற்சித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது, எனக்கு முன்புறம் சுமார் 20 அடி தூரத்தில் திடீரென்று தீ
பற்றிக் கொண்டது தெரிந்தது. அருகில் இருந்த யாரும் உடனே அதை
கவனிக்கவில்லை.. நான் கத்திக்கொண்டு அவரை நோக்கி ஓடினேன். நான் கத்துவதை
பார்த்த பலரும் திரும்பி பார்த்தார்கள். அதற்குள் தம்பியின் மேல்
மளமளவென்று தீப்பிடித்துக் கொண்டது. அருகில் இருந்தவர்கள், தமது கையில்
இருந்த கொடியை வைத்து தீயை அணைக்க முயன்றார்கள். தீயை அணைக்க ஒன்றும்
இல்லாததால், சிலர் அருகில் இருந்த மரத்தின் கிளைகளை உடைத்து உடனடியாக
தீயை அணைத்தார்கள். சிலர் எதிர்ப்புறத்தில் இருந்து சாக்குகளை
வாங்கிக்கொண்டு ஓடி வந்தார்கள். இது அனைத்துமே 3 முதல் 5 நிமிடத்திற்குள்
முடிந்து விட்டது. அருகில் இருந்த காவலர்களும் உதவி செய்தார்கள்.
தம்பி உடனடியாக அங்கேயிருந்த காவல்துறை வாகனத்தில் சென்னை பொது
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டார். அதிகப்பட்சமாக 10 - 15
நிமிடத்தில் சென்றிருப்பார்கள். அங்கே அவருக்கு முதல் உதவி சிகிச்சை
செய்யப்பட்டது. பின்பு அங்கிருந்து, அவசர சிகிச்சை ஊர்தியில்
கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.
உண்மை இப்படி இருக்க, எங்கேயோ உட்கார்ந்து கொண்டு திராவிடிய
xxxxமகன்களும், மதவெறி xxxxமகன்களும் உள்நோக்கத்துடன் விமர்சனம்
செய்கிறார்கள். இவ்வளவு அக்கறையுடன் விமர்சனம் செய்யும் இந்த
xxxxமகன்கள்,
முதல்வர் ஆக வாய்ப்பில்லை என்று கருத்துக் கணிப்பு வெளியிட்டதற்காக ஒரு
பத்திரிக்கை அலுவலகத்தை தீயிட்டு, அங்கே இரண்டு ஊழியர்களை உயிருடன்
கொளுத்திய போதும், நீதிமன்ற தீர்ப்பால் முதல்வர் பதவி பறிபோகிறது
என்றவுடன், கல்லூரி மாணவிகளை பேருந்தில் வைத்து உயிரோடு கொளுத்திய போதும்
எங்கே இருந்தார்கள். என்ன விமர்சனம் செய்தார்கள். வாயில் மலத்தை வைத்து
அடைத்துக் கொண்டார்களா?
தம்பி தன்னைத்தானே தீயிட்டு மாய்த்துக் கொண்டது உணர்ச்சி அரசியல் என்றால்,
அடுத்தவர்களை உயிரோடு கொளுத்தினார்களே அது என்ன அரசியல்?
பரதேசி நாய்களா, அடங்குக்கடா....
எங்களுக்கும் எழுதத் தெரியும்....
திராவிடியவேசிய அரசியலில், மதவெறி வேசிய அரசியலில் தீயிட்டு
கொளுத்திக்கொண்ட (கொளுத்தப்பட்ட) பலரின் பட்டியல் எங்களிடமும்
இருக்கிறது.... நாங்க அதையெல்லாம் எழுதினால்,
இங்கே இருக்கிற திமுக, மதிமுக, அதிமுக, திராவிட இயக்கங்கள், இந்துத்துவ
மதவெறி அமைப்புகள், இஸ்லாமிய மதவெறி அமைப்புகள் என்று எவரும் பதில் சொல்ல
முடியாதுடா மானங்கெட்ட பயலுகளா.....
# செப்டம்பர்_16_2016
//////
இந்தக் கொடுந்துயரை நேரில் கண்ட அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல்,
நான் முதலில் கைபேசியில் தொடர்பு கொண்டது - அண்ணன் மருத்துவர் Ravi
Pachaiyappan....
அடுத்தது, அண்ணன் சரவணன் சுந்தர்....
16 செப்டம்பர், 08:36 PM

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக