Vel Murugan, Gabriel Raja மற்றும் 63 பேருடன் இருக்கிறார்.
மார்த்தாண்ட வர்மா திருவாங்கூரின் அரசரான வரலாறு (1729-1730) :
மகாராஷ்டிர மாநிலத்தின் தென்முனையிலும் இன்றைய கர்நாடகாவின் வடக்கு
முனையிலும் இருந்த பிஜாப்பூரிலிருந்து (இன்றைய விஜயபுரா) ஒரு ராஜபுத்திர
இனக்குழு 1600 களின் இறுதியில் (விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சியின் போதாக
இருக்கலாம்) குடிபெயர்ந்து தென்தேசத்தின் மேற்குத்தொடர்ச்சி மலையின் பல
பகுதிகளை கையகப்படுத்துகின்றனர்.
அவர்களில் ஒரு பிரிவினர் கிளிமானூர் சார்ந்த காட்டுப்பகுதிகள
ை கையகப்படுத்திய பாரம்பரியத்தில் வந்தவர்களில் ஒருவர் தான் கிளிமானூர்
இளவரசர். மற்றும் அவர்களே கிளிமானூர் தேசத்தின் கோவில் தம்புரான்களாகவும்
ஏற்றளிக்கப்பட்டனர் என்று வரலாற்றுத் தகவல்கள் காணக்கிடைக்கின்றது.
கிளிமானூர் என்கிற குறுநில தேசம் ஆற்றிங்கல்லிருந்து சுமார் பதினொரு கிலோ
மீட்டர் வடகிழக்கில் பரந்து விரிந்து கிடந்தது. அங்கு நிறைந்திருந்த
அழகிய காடுகளும் அதைச்சார்ந்து வாழ்ந்த அழகிய கிளிகளும் மற்றும்
மான்களும் தான் அந்த தேசத்திற்கு கிளிமானூர் எனும் பெயரை பெற்றுத்தந்தன.
இந்த வரலாறு அப்படியே இருக்கட்டும்.
இன்றைய தமிழ்நாட்டின் தென்புறக் கடைநிலமான கன்னியாக்குமரி மாவட்டத்தின்
சிலபகுதிகளும் இன்றைய கேரளாவின் தென்பகுதிகளும் அன்றைய வேணாடாக இருந்தது.
அதன் தலைநகர் 1600 களில் பத்பநாபபுரத்தில் இருந்து வந்தது.
பத்பநாபபுரத்தில் வேணாட்டை ஆண்ட குலசேகரப் பெருமாளால் கட்டப்பட்ட
அரண்மனையும் வேணாடெனும் சிற்றரசும அமைந்திருந்தது. அந்த அரண்மனை
மார்த்தாண்டவர்மாவினால் அவரது ஆட்சிக்காலத்தில் புணரமைக்கப்பட்ட
து.
வேணாட்டிலிருந்து திருவாங்கூர் என அந்த தேசத்தின் பெயர் எப்போது மாறியது
(1730 -1739) என்பதற்கான ஆவணங்கள் கிடைக்கப்பெறவில்லை. ஆனால் 1739 ஆம்
ஆண்டைய டச்சு ஆவணங்களில் அந்த தேசம் திருவாங்கூர் என்றே குறிப்பிடப்பட்ட
ுள்ளது.
நம் நிகழ் வரலாற்றுக்கு வருவோம்.
1705 - ல் 'கிளிமானூர்' தேசத்து அரசியின் மகனாக கிளிமானூரில் பிறந்தவர்
தான் மார்த்தாண்ட வர்மா. அப்படியெனில் இவர் நம் மண்ணின் பிறப்பல்ல.
பிஜாப்பூர் தேசத்தின் வம்சாவழியில் வந்தவர். இவருக்கும் நமக்கும்
தொடர்பில்லை. அவர் நாடார் இனத்திற்கானவரல்ல என்பதும் உறுதியாகிறது. அவர்
வடுக இனத்தின் பிற்தோன்றலே.
1729 - க்கு முன்பாகவே இன்றைய திருவிதாங்கூரில் (வேணாட்டில்) தனது
உறவினரின் ஆட்சியின் பொழுது மார்த்தாண்டவர்மாவும் அவரின் தம்பியும்
(பிற்பாடு நெய்யாற்றின்கரையின் மன்னர்) திருவிதாங்கூரின் அரச
விவகாரங்களில் பங்கேற்றிருந்தனர் என்று ஆவண தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த காலகட்டத்தில் இன்றைய திருவிதாங்கூர் (வேணாட்டில்) நாட்டுக்குள்ளேயே
சில விசுவாசிகள் அரசுக்கு எதிராக புரட்சிகர செயலில் ஈடுபட்ட பொழுது, ஒரு
கூலிப்படையை கட்டமைத்து அவர்களை அடக்கவேண்டும் என்று தனது உறவினரான
வேணாட்டு அரசரான ராமவர்மாவிற்கு மார்த்தாண்ட வர்மா கூறியுள்ளதனை
மார்த்தாண்டவர்ம
ாவின் ஆலோசனைக் குறிப்புகளிலிரு
ந்து அறியமுடிகிறது.
மார்த்தாண்டவர்மாவின் 24 வயதிற்குள், அதாவது 1728 ஆம் ஆண்டு ஆகஸ்டு முதல்
1729 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டுக்குட்ப்பட்ட ஓராண்டு காலத்திற்குள் ராமவர்மா,
தெளிச்சேரியின் இளவரசர் மற்றும் நெய்யாற்றின்கரை இளவரசர் ஆகிய மூவரும்
எதிர்பாரதவிதமாக பெரியம்மை நோயினால் அகாலமரணமடைகின்றனர். திருவாங்கூர்
மற்றும் அதனையடுத்த தேசங்களின் மன்னர்களின் மரணங்கள் அன்றைய வியாபாரிகளான
ஐரோப்பியர்களின் ஆளுமையை அதிகப்படுத்திடும் என்பதனால் எதிர்பாராதவிதமாக
திடீரென்று 1730 ஆம் ஆண்டில் திருவாங்கூரின் மன்னராகிறார்
மார்த்தாண்டவர்மா.
இதற்கெல்லாம் முன்பாக மாத்தாண்டவர்மா கிளிமானூர் தேசத்திலிருந்து
தப்பித்து ஆற்றிங்கலுக்குச் சென்று தனது உறவின்முறையினரின் அரசாட்சியில்
ஆதிக்கம் செலுத்திட முயன்றார். ஆனால் அங்கே அவரால் எளிதாக
இயங்கமுடியவில்லை. காரணம் கிளிமானூரையடுத்த தேசிங்கநாட்டுடன் கூட்டணியில்
இருந்த எட்டு வீட்டுப் பிள்ளைமார்களால் அவரது பாதுகாப்பிற்கு தொடர்
அச்சுறுத்தல்கள் இருந்து வந்தது.
இந்த கிளிமானூர் தேசத்து அனுபவங்களின் அடிப்படையில், எட்டுவீட்டுப்
பிள்ளைமார்களின் கூட்டணி அங்கு வீழ்ச்சி அடையும் என்பதையும், தேசிங்கநாடு
மீண்டும் எழுச்சி பெறும் என்பதையும் மார்த்தாண்டவர்ம
ா உணர்ந்திருந்தார். அவர் நினைத்தது போலவே நிகழ்ந்தது. ஆனால்,
மார்த்தாண்டவர்மா இந்நிகழ்வுக்கு முன்பே ஆற்றிங்கல்லை விட்டு
வெளியேறிவிட்டார்.
தேசிங்கநாடு திடம்பெற ஆரம்பிக்கவே பிள்ளைமார்கள் தேசிங்கநாட்டை விட்டு
வெளியேறி பப்பு தம்பி மற்றும் ராமன் தம்பியுடன் இணைந்துகொண்டனர்.
திருவாங்கூர் அரசு கோப்புகளின் கூற்றின்படி, எதிர்பாராத நிலையில் மன்னரான
மார்த்தாண்ட வர்மா, இவர்கள் அனைவரையும் வீழ்த்திட பாதுகாப்பான சூழல்
இல்லாததால் பல இரவுகளை மரங்களில் உறங்கியும், காட்டுக்குள் மறைந்து
தனித்தும் கழித்திருக்கிறார்.
பின்பாக, பப்புத்தம்பியையும், ராமன்தம்பியையும், அவர்களுடன்
கூட்டணியமைத்த எட்டு வீட்டுப் பிள்ளைமார்களையும் தனது நுண்ணறிவினாலும்,
குடித்தலைவர்கள் மற்றும் சாதாரண குடிமக்களின் பலத்துடன் வீழ்த்தினார்.
அதன் பின்பாக ஆங்கிலேயர்கள் உட்பட்ட அனைத்து ஐரோப்பியர்களுடன் (டச்சுப்
படையிலிடுந்து விலகிய சில ஐரோப்பியர்கள் உட்பட) கூட்டணியமைத்து 1741 - ல்
டச்சுப்படையை வீழ்த்தி தேசிங்க நாடு உட்பட அனைத்து குறுநில தேசங்களையும்
கையகப்படுத்தி பெரும் அரசராக உருவெடுத்து இன்றைய ஒருமித்த கேரளாவிற்கான
பாதையை வகுக்கின்றார்.
# இறுதி_முடிவு :-
பப்புத்தம்பி, ராமன்தம்பி என்கிற தம்பிமார்கள் வேணாட்டாரசர் ராமவர்மாவின்
பிள்ளைகள் என்ற எண்ணம் இருந்தது தவறாகிறது.
உண்மையென்னவெனில் அவர்கள் மார்த்தாண்டவர்மாவின் சகோதரனான நெய்யாற்றின்கரை
(திருவாங்கூரை அடுத்த குறு தேசம்) அரசரின் வாரிசுகள். அதாவது
பிஜாப்பூரிலிருந்து வந்தவர்களின் நேரடி வாரிசுகள்.
பப்புத் தம்பியும் ராமன் தம்பியும் ராமவர்மாவின் வாரீசுகளல்ல என்கிற உண்மையும் ...
கேரள அரச மரபினர் தமிழரல்லர் என்பதும் ...
திராவிடரல்லர் என்பதும் ...
அவர்கள் பிஜாப்பூரைச்சேர்ந்தவர்கள் என்கிற உண்மையும் வெளியேறுகிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக