வெள்ளி, 6 அக்டோபர், 2017

வன்னியர் பட்டம் கள்ளர் அகமுடையார் பரதவர் குறவர் வஹ்னி என்றால் நெருப்பு பள்ளி

தமிழ் # வன்னி & சமஸ் # வஹ்னி .. சொல்லாடல் பித்தளாட்டங்கள்...
++++++
பாவணர் கூற்றுபடி தின்மையுடைய,வலிமையுடைய எனும் தமிழ் சொல்லான # வன்னியர்
என்பதை பட்டமாக கொண்டவர்களே பல தமிழ்சாதியினர்,உதாரன லிஸ்ட் கீழே.,
வன்னியர் என்ற பட்டம் எந்த எந்த ஜாதியனர்க்கு உள்ளது என்று பார்போம்.
1.ஈசனாட்டு கள்ளர்(மத்திய அமைச்சர் பழனி மானிக்கம் வன்னியர்)
2.வலைய முத்தரையர்(முத்தரையர் வன்னியர்)
3.வன்னிகொத்து மறவர்(வன்னியர்,
வன்னியடி மறவர்)
4.ஆர்க்காடு அகமுடையர்(வன்னிய முதலியார்)
5.புதுக்கோட்டை அகமுடையார்(வன்னிய பிள்ளை)
6.பார்க்கவ குலத்தார்(வன்னிய மூப்பனார்)
7.பரவர்,கரையர்(வன்னியர்)
8.குறவர்(கூடை கட்டி வன்னியர்)
+++++++++
சமஸ்கிருத பொருள் மட்டுமே உடைய, சமஸ்கிருத சொல்லான #வஹ்னி(நெருப்பு) குல
ஷத்திரியர்களே இன்று அதை
# சாதிசான்றாக வைத்துள்ள வஹ்னி(வன்னிய) குல ஷத்திரியர் எனப்படும் தொண்டை
மண்டலத்தில் மட்டும் வாழும் பள்ளி உறவுகள் ஆவர்....
# வஹ்னி_அஹ்னி குல ஷத்திரியர் என்பதை சொல்லும் உச்சரிப்பு மாற்றத்தில்
வன்னிய குல ஷத்திரியர் எனப்படுகிறது என்பதை சில #வஹ்னி குல ஷத்திரியர்
நண்பர்களே பதிவாக இட்டு எனக்கு உணர்த்தியமையால் இவ்விஷயங்களை நண்கு
புரிந்துகொண்டேன் என்பதை தெரிவிக்கவே இப்பதிவு...
#வன்னியர் என்பதை பட்டமாக கொண்டுள்ளதாக கூறுபவர் அனைவரும் அதை தமிழ்
சொல்லான வலிமையுடைய எனும் வன்னியர் என்பதாக பயன்படுத்திகின்றனர் ஆதலால்,
#வஹ்னி, # அஹ்னி குல ஷத்திரிய உறவுகள் தங்கள் சாதி பெயரை அதாவது #
வஹ்னி_குல_ஷத்திரியர் என்பதை முழுமையைாக சமஸ்கிருதத்தில் அழகாக
பயன்படுத்தி சொல்லி பயன்படுத்த வேண்டுகிறேன்..
வன்னியர் குல ஷத்திரியர் என உச்சரிப்பு தவறாக நீங்கள் கூறுவதால் தமிழ்
சொல்லான #வன்னியர் என்பதை பட்டமாக பயன்படுத்தும் சாதியினரிடத்தில்
குழப்பம் ஏற்படுவதை தவிற்களாம் உறவுகளே...
+++++++++
வன்னியர் என்பதை பட்டமாக பயன்படுத்துபவர் அதை தமிழ் சொல்லாகவே பொருள்பட
பயன்படுத்துகின்றனர்..
மேலும் சாதியாக தவறான உச்சரிப்பில் பயன்படுத்துபவர் #வஹ்னி எனும்
சமஸ்கிருத சொல்லையே தவறுதலாக வன்னிய(வஹ்னி) குல ஷத்திரியர் என்கின்றனர்
என்பதை தமிழ்சாதி உறவுகள் புரிந்துகொள்ளும்படி தாழ்மையுடன்
கேட்டுக்கொள்கின
்றேன்.....
++++
வன்னியர் பட்டம்,வஹ்னி குல ஷத்திரியர் என்பது அரசு ஆவணப்படி இன்றைய சாதி
அவ்வளவே....
நன்றி நன்றி....

Suresh Nataraj
வஹ்னி என சமஸ்கிருதத்தில் சொல்லவும்..
தமிழில் வன்னிய எனில் வலிமையுடைய வன்மையுடைய என பொருள்...
அந்த தமிழ் வன்னிய என்பது பல தமிழ்சாதிகளுக்கும் பட்டம்..
வஹ்னி(நெருப்பு) குல ஷத்திரியர் என்பது இன்றைய நிலையில் 'பள்ளி' சாதியினர் பெயர்..
உச்சரிப்பு ஒன்றுபோலவே வரும்..

சத்திரியர் அக்னி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக