மோடியின் குஜராத் தினமும் கட்டும்
வட்டி தொகை எவ்வளவு தெரியுமா?
ரூ. 34.5 கோடி (ரூபாய் 34,50,00,000/-).
மோடியின் பாஜக 1995ல் ஆட்சிக்குவரும்
போது இருந்த கடன் எவ்வளவு தெரியுமா?
ரூபாய் பத்தாயிரம் கோடி தான்.
நரபலி மோடியிடம் நிர்வாகத் திறன் இருக்குமெனில்
என்ன செய்திருக்க வேண்டும்?
இந்த பத்தாயிரத்தை அப்படியே பிறருக்கு கடன்
கொடுக்கும் நிலைக்கு மாற்றியிருக்க வேண்டும்.
அதுக்கு பெயர் தானே நிர்வாகத் திறமை...
ஆனால் இந்த நர மோடி இருந்த கடனை பத்து மடங்காக
உயர்த்தி சாதனை புரிந்துள்ளார்.
ஆம் சென்ற மார்ச் 2012ல் மோடியின் குஜராத்தின் கடன்
சுமை 1.38 இலட்சம் கோடி ஆகும். (13800000000000
). குஜராத்தின்இந்த ஜீரோக்களை பார்க்கும்
போதே தலை சுத்துதா? அப்போ இந்த நர
மோடி பிரதமரா வந்துட்டா இந்தியாவின் நிலை???
இந்த நர மோடி இவ்வளவு கடன் வாங்கியதும் கூட
மக்களை ஏமாத்தும் சில திட்டங்களுக்கு தானே ஒழிய
குஜராத் மக்களின் அடிப்படை தேவைகளுக்காக அல்ல.
மோடிக்கு பிரதமராகும் அடிப்படை தகுதி கூட
இல்லை என்பது நாம் அறிந்த விஷயம் என்றாலும் கூட
ஒருசிலர் அவரின் நிர்வாகத்திறமைக்காக
அவரை பிரதமராக்கலாம் என்று கருதுகின்றனர். ஆனால்
அவரிடம் எவ்வித நிர்வாகத்திறமையும் கூட
இல்லை என்பதனை இந்த ஜீரோக்கள் நிரூபிக்கின்றது.
மேலும் தன்னை நிர்வாகத்திறன் படைத்தவரென்று பில்டப்
செய்ய மட்டும் மாதாமாதம் சில
கோடிகளை ஊடகங்களுக்கு ஊதாரித்தனமாக மக்கள்
பணத்தை செலவழித்து கொண்டிருக்கிறார் இந்த கேடி .
அடுத்த பிரதமராக இவர்தான் வரவேண்டும் என
உளரிக்கொண்டிருப்பவர்கள் இதற்கு விடையளிப்பார்கள
ா..?
தகவல் - shaik Mohammed

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக