ரஞ்சித் அவர்கள் பெரியார் தெரு இருக்கிறது அம்பேத்கர் தெரு இருக்கிறதா?
என்று கேட்ட கேள்விக்கு பதிலுண்டா?!
- ரஞ்சித் ரசிகர் கேள்வி
எப்பா சாமி,
அம்பேத்கர் இடவொதுக்கீடு வாங்கித்தரும் முன்பே இங்கே 100% இடவொதுக்கீடு இருந்தது.
நான் கேட்கிறேன் எத்தனை மராத்தியன் ரெட்டமலை சீனிவாசன் பெயரை வைத்துள்ளான்?
பெயர் வைப்பதை பற்றி பேசுகிறீர்களா?
மார்க்ஸ், ஏங்கல்ஸ், கார்க்கி, நெப்போலியன், லெனின், ஸ்டாலின்,
விவேகானந்தன், சிவாஜி, காஸ்ட்ரோ, போஸ் போன்ற பெயர் வைக்கப்பட்ட எத்தனையோ
தமிழனை என்னால் காட்டமுடியும்.
எந்த எவனாவது தமிழினத்து புரட்சி நாயகர்கள் பெயரை வைத்ததுண்டா?
இங்கே படேல் சாலையும், காந்தி சாலையும், நேரு அரங்கமும், இந்திரா
வீதியும் உண்டு.
எவனாவது தமிழக தியாகி பெயர்களை வைத்ததுண்டா? பெருசா பேசவந்துட்டான். >.<
- ஆதி பேரொளி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக