Mathi Vanan
அன்றே சொன்னார் திருமுருகன் காந்தி?
இவ்வளவு அரசியல் அறியாமையிலா உள்ளீர்கள்? ரேசன் கடைகளை மூடப்போகிறார்கள்
என அன்றே சொல்வது பெரிய விசயமா..அதற்கு எப்படிப்பட்ட நேர்த்தியான
திருகுமுருக விளம்பரம்?
ஒரு அரச உளவாளிக்கு இந்த பயிற்சி கூடவா இருக்காது?
அன்றே சொன்னார் திருகுமுருகன் காந்தி என இன்னொன்றையும் சொல்கிறேன்.. அது
நீங்கள் கவனிக்காதது, ஆனால் முக்கியமானது..
"தமிழ்நாடு சீனா அமெரிக்காவின் நேரடி தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயத்தில்
இருக்கிறது. தமிழ்நாடு கடற்கரை போரில் தாக்கப்படும் அபாயம் இருக்கிறது.
இந்தியா ஏன் தமிழ்நாட்டில் ராணுவ பலத்தை அதிகரிக்கவில்லை?"
இதுவும் திருகுமுருகன் ஒரு வருடம் முன் காணொளியில் சொன்னதுதான்..நுட்பமான
இந்திய ராணுவத்துக்கான பிரச்சாரம்தான்..
தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளையும் 6 மணி நேரத்தில் ராணுவத்தால் தொடர்பு
கொள்ள ஜெட் வசதியுடன் தஞ்சாவூரில் மிக முக்கிய ராணுவ விமான தளத்தை
தொடர்ந்து, இதோ வந்தேவிட்டது ஈ.சி.ஆரில் இந்திய ராணுவ விமான தளம்..
இந்திய ராணுவத்தை தமிழ்நாட்டில் வலிமையாக்க கோரிய திருமுருக நுண்
அரசியலையும் பாராட்டி எழுதலாமே..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக