திங்கள், 9 அக்டோபர், 2017

அனிதா திசைமாற்றம் எப்படி நடக்கும் எனது யூகம்

இப்படியும் நடக்கலாம்...

 தங்கை அனிதாவின் அண்ணன் ஒருவரை சிபிஐ விசாரிக்கும்.
 அது பெரும்பாலும் தங்கையை டெல்லி வரை அழைத்துச் சென்ற மணிரத்தினமாக இருக்கலாம்.
 அவர் அடித்ததாலோ அல்லது திட்டியதாலோ அனிதா தூக்குபோட்டு தற்கொலை
செய்துகொண்டார் என்று செய்தி பரவும்.

அப்போது மணிரத்னம் பெரிதும் நம்பியிருந்த தி.மு.க வேடிக்கை பார்க்கும்.

 இன்னமும் மட்டமான குற்றச்சாட்டுகள் தங்கையின் குடும்பத்தினர் மீது சுமத்தப்படலாம்.

 தங்கை தற்கொலை செய்ததற்கு குடும்பமே காரணம் என்றவாறு செய்திகள்,
பேட்டிகள், யூகங்கள், வாதங்கள் நடத்தப்படும்.

 அதே நேரத்தில் ஏதாவது ஒரு பிரபலத்தின் செக்ஸ் வீடியோ வெளியிடப்படும்.

 ரஞ்சித் போன்ற கைக்கூலிகள் சாதி, மதம், இனம் போன்ற ஏதேனும் ஒரு
பரபரப்பைக் கிளப்பி திசைதிருப்புவார்கள்.

 கடைசியில் தங்கை சுவாதி போல தங்கை அனிதாவும் ஒரு மர்மமாகவே பதிவாகி
மறைந்துவிடுவார்.

இப்படியும் நடக்கலாம்...

https://m.facebook.com/story.php?story_fbid=1033983420038644&id=100002809860739&refid=17&__tn__=%2As-R

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக