செவ்வாய், 10 அக்டோபர், 2017

மீம்ஸ் தமிழாக்கம் போன்மி

சா ண்டி நொவர்ஸ்கி
"Memes" என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழாக்கம் தெரிந்தால் செய்யவும்..
Meme = போன்மி
Mimeme என்பதே முழுச்சொல்!
Mime/ Imitate செய்வது..
ஒன்றைப் "போலவே" செய்வதால், போன்மி!

memes மொழிபெயர்ப்பு கலைச்சொல் தமிழ்மயமாக்கல் சொல்லாய்வு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக