செவ்வாய், 10 அக்டோபர், 2017

வேளாளர் மூத்தகுடி இரண்டாக பிறகு நான்காக பிரிந்தன குலம்

தமிழன் சுரேஷ் அகம்படி மறவன் , தனது சுயவிவரப் படத்தை மாற்றியுள்ளார்.
# தமிழ்சாதி_புலிகள்_கூட்டமைப்பு .
மருத நிலத்தில் உழவரின்று பிரிந்தவராக கூறப்படுவர் நான்கு பிரிவினர்.அவை
அரசர், அந்தணர், வணிகர்,வேளாளர்.இது இல்லாமல் உழவுக்குத் துணையாக மேலும்
பதிணென் தொழிற்பிரிவுகள் தோன்றியுள்ளன.
இவற்றில் உழவு தொழில் செய்யும் வேளாளர் # களமர் என்படுவர்.
களமரில் இருவகை.
1>> # வெண்களமர் (வெள்ளாளர்),
2>> # கருங்களமர் (காராளர்).
இதில் வெண்களமரான வெள்ளாளர் உழுவித்துண்போர்.
கருங்களமரான காராளர் உழுதுண்போர்.
இதில் # காராளரில் ஒரு பிரிவான # மள்ளர் தம்மைப் பாண்டியர் என்றால்...ஏன்
வெண்களமரான வெள்ளாளரும்,உழவுக்குத் துணையான பதிணென் தொழில் பிரிவினரும்,
வணிகரும், அந்தணரும்(??) தம்மைப் ஏன் # பாண்டியர் எனக்கூடாது..?????
இப்பதிவிற்கான 8 சான்றுகள் பின்னூட்டத்தில் பதிந்துள்ளேன்...
படித்துவிட்டு பிறகு பதில் அளியுங்கள்....
இவன்,
@# தமிழன்_சுரேஷ்_அகம்படி_மறவன் ....
++++++++++++++++
நன்றாக புரிந்து கொள்ளவும்,8 சான்று கேள்வி பின்னூட்டங்கள் நான்
பதிவிட்டுள்ளேன்.. அதை படித்தவர்களுக்க
ு மட்டும் கீழ் உள்ள வினாக்களை நான் கேட்கிறேன், பதில் அளியுங்கள்...
பின்னூட்டங்களை நான்கு படித்த புரிந்த பிறகு கீழ் உள்ள கேள்விகளை படிங்க..
++++++++++++++++++++
இப்போது நம் கேள்வி யாதெனில்...
1>> ஐந்திணைகளில் ஒன்றான மருத நில ஆதி குடியான # உழவரின்று பிரிந்த
நான்று தொழிற்பிரிவுகளுள் ஒன்றான வேளாளரின்(களமர்) ஒரு பிரிவான
காராளர்(கருங்களமர்-மள்ளர்) தம்மைப் #பாண்டியர் என்றால்..
அவ்வாதி குடியான உழவரின்று பிரிந்த அந்தணரும்(??),வணிகரும்,
# வேளாளரின் இன்னொரு பிரிவான வெண்களமரும்(வெள்ளாளரும்),
பதிணென் தொழிற்பிரிவினரும் ஏன் தம்மைப் பாண்டியர் எனக் கூடாது.
அனைவருக்கும் தாய் # உழவர் தானே.அவரினின்று தானே..மருத நில அரசர் பிரிவு
பிரிந்தது...??
2>> இத்துணைக் குடிகளும் அரும்பாடுப்பட்டு உருவாக்கிய மருத நிலத்தை
நாற்பிரிவில் ஒன்றான வேளாளரின்(களமர்) உட்பிரிவான கருங்களமர்(மள்ளர்)
மட்டும் சொந்தம் கொண்டாடுவது யாரை ஏமாற்ற??
மருத நில நாகரிகத்தைக் கருங்களமர் மட்டும் உருவாக்கினரா????
3>> இது போதுமா,இல்லை இன்னும் ஆதாரம் விளக்கம் வேனுமா...????
4>> மள்ளரியர் திருந்திடுங்க, இல்லைனா
# மறவரியமாக திருத்துவோம்...
5>> மள்ளரியம் என பேசி விதன்டாவாதம் பேசும் கருத்தியளாலர்களுக்கு மட்டுமே
இவ்வினாக்கள்,
தமிழர் ப(ம)ள்ளர் உறவுகள் தவறாக நினைக்காமல் வரலாற்று எதார்த்தம்
உணர்ந்து போலி மள்ளரியத்தை விட்டு தமிழ்தேசியம் எப்ப
திரும்புவீர்கள...???
இல்லையா திரும்ப வைப்போம்.....
இவன்,
தமிழன் சுரேஷ் அகம்படி # மறவன் ...

https://m.facebook.com/story.php?story_fbid=799545933560006&substory_index=0&id=100005138205891&refid=28&_ft_=qid.6468235909403596833%3Amf_story_key.-688117484378664840%3Atop_level_post_id.782896215224978&__tn__=%2As-R

கருத்துகளில் சான்று படங்கள்

அழகன். விம
மருத நிலத்தில் ஏற்பட்ட நால் தொழிற்பிரிவுகளான..அரசர்,அந்தணர
்,வணிகர்,வேளாளர்(மருத நிலத்தில் மட்டும் இங்கு
கூறப்படுவது).இவற்றையே..ஆரியர் நால்வர்ணமாக திரித்ததற்கான
ஆதாரம்....)இதன் மூலம்...மருத நிலத்தில் தோன்றிய அரசரும்,வேளாளரும்
வெவ்வேறு என்பதும்...இருவ
ரும்..தாய்க்குடியான உழவரினின்று வந்தவர் என்பதும் தெளிவாகிறது.

அழகன். விம
மருத நிலத்தின் கருங்களமர் வேறு.அரசர் வேறு என்பதற்கு சான்றுகள்..

அழகன். விம
பள்ளர்..கருங்களமரே அன்றி..தாய்க்குடி உழவரினின்றி பிரிந்த மருத நில அரசர் ஆகார்...

பாவாணர் சாதி நால்வர்ணம் தினை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக