திங்கள், 9 அக்டோபர், 2017

தமிழகம் அதிகளவு டாக்டர் உருவாக்குதல் அதிக மருத்துவக் கல்லூரி உலகம் சேவை ஹிந்தியர் வயிற்றெரிச்சல்

Ragesh D Antony
ரகு வசந்தன
.்
தென்னிந்திய அரசு மருத்துவ
கல்லூரிகள் பட்டியல்.
கர்நாடகா -16
ஆந்திரா -10
(தெலுங்கானா, சீமாந்திரா)
கேரளா -12
தமிழ்நாடு-29
.
உலகம் முழுக்க தமிழ்நாட்டை
சேர்ந்தவன் அதிக அளவில் டாக்டரா
இருக்கான
.்
இது உலக அளவில் கியூபா
மருத்துவர்களை உற்பத்தி செய்வதை
போன்றது
.
இதுவே தமிழ்நாட்டின் மேல் வட
இந்தியாவின் கழுகுக்கண்கள் திரும்ப
பிரதான காரணம்.....
.
அமெரிக்கா ஐரோப்பியநாடுகள்
ஆஸ்திரேலியா ஆப்ரிக்கநாடுகள்
ஆசியாவின் பல நாடுகள் வரை தமிழ்
மருத்துவர்கள் அதிகமாக இருப்பது
இந்திய வல்லாதிக்கத்துக்கு சற்று
நெருடலை பலகாலங்களாகவே
ஏற்படுத்தி வந்துள்ளது
.
இந்திய தாதியர்(நர்ஸ்) சேவையில்
கேரளாவுக்கு என்று தனித்த
அடையாளம் ஓன்று உண்டு
மருத்துவர்களில் தமிழகத்துக்கு அந்த
பங்குண்டு
.
தூரநோக்கமற்ற பச்சையான
துரோகங்கள் மூலம் அவ்வளவு
சுலபமாக ஹிந்தியத்தின் பிடி
தமிழர்களை நெருக்குகிறது.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக