வெள்ளி, 6 அக்டோபர், 2017

840 மீனவர் இலங்கை கடற்படை கொலை எண்ணிக்கை

சே.திருநா பாரதி
840 மீனவர்கள தம்பி பிரிட்ஜோவோட... சொந்த நாட்டு குடிமகன அடுத்த நாட்டு
இராணுவம் தாக்கி அழிக்குது... உன் இராணுவம் காப்பாத்தாம அங்க என்ன
புடுங்குது?
ஆவடியில் அண்ணன் சீமான்...
வழக்கு போடறானுங்களாம் வழக்கு... ஹஹஹஹஹா முன்ன விட பலமா அவரு போட்டு பொளக்கறாரு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக