திங்கள், 9 அக்டோபர், 2017

1942 ஆதித்தனார் தமிழ்தேசியம்

கதிர் நிலவன்
1942இல் வெளிவந்த முதல் ஏடான "தமிழன்' ஏட்டில் "நமது நோக்கம்" என்று
தலைப்பிட்டு ஆதித்தனார் எழுதியது பின்வருமாறு:
"அந்நியர்களுக்குத் தமிழ்நாட்டில் இருக்கும் ஆதிக்கம் ஒழிய வேண்டும்.
துண்டு பட்டுக் கிடக்கும் தமிழ்நாடு ஒன்றுபட வேண்டும். தமிழர்கள் கூடி
ஏற்படுத்தும் அரசு பிறநாட்டார் மதிக்கும் வல்லரசாக மாற வேண்டும்"

1 கருத்து:

  1. ஈழம் சேர்ந்த தமிழ் தேசியமே மூன்றாம் உலகப் போரை தடுக்கவல்லது

    பதிலளிநீக்கு