வெள்ளி, 6 அக்டோபர், 2017

1700கள் பள்ளர் சிவன்? அதேநூல் பறையர் பிறகு மள்ளர் ஆயினர் புத்தகம்

உங்க இலக்கிய அறிவு கண்டு வெயக்குறேன் /// வன்கனநாதன் என குறிப்பிடுவது
சிவனையே அப்புரம் பட்டீஸ்வரர் கோயில்ல சிவன் இல்லாம அதென்ன ராமர் கோயிலா
பிடித்திருக்கிறது · புகாரளி · 5 மணிநேரம் முன்பு
Aathimoola Perumal Prakash
உங்க திரிப்புவேலய கண்டு வாயபொளக்கேன்.
எந்த இடத்தில் வன்கனநாதன் சிவன் என்று வருகிறது?
பட்டி என்பது ஆடுமாடுகளைக் கட்டுமிடம்.
பட்டி பள்ளன் என்பது படாரென்று பட்டீஸ்வரன் சிவனாக எப்படி ஆனான்?
திருத்தப்பட்டது ·
பிடித்திருக்கிறது · திருத்து · 4 மணிநேரம் முன்பு
Samy M
அட லூசு அங்கிருக்கும் சிவனுக்கு பேரே பட்டீஸ்வரன் தான்
பிடித்திருக்கிறது · புகாரளி · 2 மணிநேரம் முன்பு
Aathimoola Perumal Prakash
ஐயா சாமீய்... ஊர் பெயர் மூலம் வந்தது அது.
அந்த ஊரின் ஈஸ்வரர் அவர்.
அப்பறம் ஏஞ்சாமி பட்டீஸ்வரர் ஒரே ஒரு ஊர்ல மட்டும் இருக்குறாரு?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக