செவ்வாய், 10 அக்டோபர், 2017

திமுக பாமக சாதிவெறி ஒப்பீடு சின்னமேளம் வன்னியர் இடவொதுக்கீடு வந்தேறி ஆதிக்கம்

Rajasubramanian Sundaram Muthiah
ஊடகங்களுக்கு ஒரு சவால்:
திமுக சாதிவெறி கட்சியா இல்லையா என விவாதம் நடத்தத்தயாரா?
நேற்று திருப்பூரில் நடுவம் நடத்திய "தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு
மட்டுமே இடவொதுக்கீடு" கருத்தரங்கில் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு உட்பட
பலர் வந்திருந்தனர்.
அங்கு முதலில் இந்த கருத்தரங்கம் எதற்காக நடக்கிறது என்ற அறிமுக
உரையாற்றிய நான் இடவொதுக்கீட்டில் தமிழரல்லாதவர்கள
ே அதிகப்பலனை பெற்று தமிழர் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதை சில
தரவுகளோடு பேசினேன்.
அப்போது தமிழ்நாட்டு ஊடகங்கள் எதுவும் முன்வைக்காத வாதம் ஒன்றையும்
முன்வைத்தேன். அது தெலுங்கு மேளக்காரர்களால் மிகவும் பிற்படுத்தப்பட்ட
பட்டியலில் இருக்கும் தமிழர்கள் பாதிப்புக்குள்ளாவதை பற்றி பேசியிருதேன்.
அது தொடர்பான விவரங்களை கீழே தந்திருக்கிறேன்.
தரவுகள்:
1981ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்ட/மிகவும் பிற்படுத்தப்பட்ட/
சீர்மரபினரின் மக்கட்தொகை அன்றைய தமிழ்நாட்டின் மக்கட்தொகையில் 68
விழுக்காடாகும். அந்த 68 விழுக்காட்டில் மேளக்காரர்கள் 0.2
விழுக்காடாவர். 2011 கண்க்கெடுப்பில் தமிழ்நாட்டின் மக்கட்தொகை தோராயமாக
7.22 கோடியாகும். 1981 மேளக்கார மக்கட்தொகையை 2011 கணக்கெடுப்புக்க
ு ஏற்ப மாற்றினால் 98 ஆயிரத்தி சொச்சம் தான் வரும்.
அதே 1981 மக்கட்தொகை கணக்கெடுப்பில் வன்னியர்களின் மக்கட்தொகை
தமிழ்நாட்டின் மொத்த மக்கட்தொகையில் 12 விழுக்காடாகும். அதாவது
மேளக்காரர்களை விட வன்னியர்கள் ஏறக்குறைய 90 மடங்கு மக்கட்தொகை அதிகம்
கொண்டோர். இதை வைத்து பார்க்கையில் வன்னியர் சங்க போராட்டங்களில் பல
வன்னியர்களை இழந்து பெற்ற இடவொதுக்கீட்டை எந்த உயிரிழப்புகளையும் ஏன்
சிறு கூந்தலையும் கூட இழக்காத மேளக்காரர்கள் பகிர்ந்து கொண்டது துளியும்
நியாயமில்லை. மேளக்காரர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட இடவொதுக்கீட்டை
பயன்படுத்தி வன்னியர்களை ஒடுக்குவதோடு நில்லாமல் வன்னியர்கள்
சாதிவெறியர்கள் என்றும் பாமக சாதிவெறிக்கட்சி என்றும் பாமக இராமதாசு
குடும்பம் வாரிசு அரசியல் செய்யும் குடும்பம் என்றும் ஊடகங்களில் தவறாக
பரப்பி வருகின்றனர்.
ஆனால் தமிழ்நாட்டில் ஒன்னாம் நம்பர் சாதிவெறி பிடிச்ச ஆதிக்கக்கும்பலாக
திகழ்வது தெலுங்கு மேளக்க்கார சாதியே. ஒன்னாம் நம்பர் சாதிவெறி பிடிச்ச
கட்சி மேளக்கார சாதிவெறிக்கட்சி
யான திமுகவே. வாரிசு அரசியல் என்ற பெயரில் சாதிவெறி அரசியலில்
ஈடுபடுவதும் மேளக்கார குடும்பமான கருணாநிதி குடும்பமே. அதை கீழுள்ள
ஒப்பீட்டை பார்த்தால் தெரியும்.
தமிழின வன்னியர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட தெலுங்கு
மேளக்காரர்களால் ஏற்படும் பாதிப்புகள்:
மேளக்காரர்களின் மக்கட்தொகை தமிழ்நாட்டில் 1 இலட்சத்துக்கும் குறைவாகும்.
வன்னியரின் மக்கட்தொகை தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கு நிகராகும். வன்னியர்
சங்கத்தை சேர்ந்தவர்களின் உயிர் தியாகத்தால் கிடைத்த மிகவும்
பிற்படுத்தப்பட்டோருக்கான இடவொதுக்கீட்டில் மேளக்காரர்களை சேர்த்தது எந்த
வகையிலும் சரியல்ல. பாமகவால் பலனடைந்த வன்னியர்களின் மக்கட்தொகை ஒட்டு
மொத்த வன்னியர் மக்கட்தொகையில் 1% கூட இருக்காது. ஆனால் 1
இலட்சத்துக்கும் குறைவாக உள்ள மேளக்காரர்கள் திமுகவால் அதிக
விழுக்காட்டில் பயனடைந்துள்ளனர். இராமதாசு குடும்பத்தில் பாமக மூலம்
அரசாங்க பதவியில் இருப்பது அன்புமணி மட்டுமே. ஆனால் திமுகவால் பலனடைந்த
கருணாநிதி குடும்பத்தவர்கள் நூறுக்கும் மேல் வரும். வன்னியர்கள் அனைவரும்
என்றும் பாமகவுக்கு முழு வாக்குகளை அளித்ததே இல்லை. ஆனால் மேளக்காரர்கள்
அனைவரும் திமுகவுக்கே வாக்களிக்கின்றனர்.
ஆனால் ஒரு அரசபதவியை மட்டும் பாமகவால் பெற்ற இராமதாசு குடும்பம் வாரிசு
அரசியல் செய்வதாக விமர்சிக்கப்படுகிறது. நூறுக்கும் மேற்பட்ட பதவிகளை
அனுபவிக்கும் கருணாநிதி குடும்பமும் ஒரு அரசபதவியை பெற்ற இராமதாசு
குடும்பமும் ஒன்று போல் ஊடகங்கள் பேசுகின்றன. வன்னியரில் 1% கூட பாமகவால்
பலனடையாத போது பாமக சாதிவெறி கட்சி என ஊடகங்களால் சித்தரிக்கப்படுகிறது.
100% மேளக்காரர்கள் திமுகவால் பலனடைந்த போதும் திமுக சாதிவெறி கட்சி என
எந்த ஊடகத்தாலும் அடையாள படுத்தப்படவில்லை.
நான் ஊடகங்களுக்கு கீழுள்ள கேள்விகளை வைக்கிறேன்.
1. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மேளக்காரர்களில் திமுகவால் பலனடைந்த
மேளக்காரர்களின் விழுக்காட்டையும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு வன்னியர்களில்
பாமகவால் பலனடைந்த வன்னியர்களின் விழுக்காட்டையும் வெளியிடத்தயாரா?
2. திமுக மேளக்கார சாதிவெறிக்கட்சியா? இல்லையா? என எங்களுடன் ஊடகங்களில்
விவாதம் நடத்தத்தயாரா?
3. திமுகவால் பயனடைந்த கருணாநிதி குடும்பத்தின் எண்ணிக்கையை வெளியிடத்தயாரா?
4. திமுகவில் உள்ள கருணாநிதியின் மேளக்கார குடும்பங்கள் நான்கு மொழிகளில்
நடத்தும் 30க்கும் மேற்பட்ட தொலைக்கட்சி அலைவரிசைகள், குங்குமம், தினகரன்
போன்ற நாள், வார, மாத இதழ்கள், கருணாநிதி பேரன்கள் நடத்தும் திரைப்பட
தயாரிப்பு நிறுவனங்களான ரெட் ஜெயின்டு, கிளவுடு நைன் போன்றவற்றில்
உயர்ந்த பொறுப்பில் இருக்கும் மேளக்காரர்களின் பட்டியலை வெளியிட தயாரா?
5. கருணாநிதி குடும்பத்தால் நடத்தப்படும் பல்வேறு நிறுவனங்கள், பல
தொழிற்சாலைகளில் அவர்களுக்கு இருக்கும் பங்குகளால் பயனடையும்
மேளக்காரர்களின் மக்கட்தொகை போன்றவற்றை பற்றி பேசத்தயாரா?
இதை வைத்து மேளக்காரர்கள் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சாதிவெறியர்களா?
இல்லையா? என எளிதாக முடிவெடுத்துவிடலாம். அதனால் வரும் இந்திய தமிழக
தேர்தல்களின் முன்னர் திமுக மிகப்பயங்கர மேளக்கார சாதிவெறி இயக்கம் என்று
மறைக்கப்பட்ட உண்மையை வெளிப்படுத்தும் ஊடகங்களே நடுநிலையான ஊடகங்கள்
என்பதை மக்கள் புரிந்து கொள்வர். இந்த பதிவின் கருத்துக்களில்
தமிழ்த்தேசியவாதிகள் தங்களுக்கு தெரிந்த ஊடகங்களில் இருக்கும் ஊழியர்களை
இணைத்து விடுங்கள். எந்தெந்த ஊடகங்கள் இந்த விவாதத்தை
எடுத்துச்செல்கின்றன என்று பார்த்துவிடலாம்.
என்ன நடுநிலை ஊடங்களே விவாதம் நடத்துவீர்களா? — Mathi Vanan, Rajkumar
Palaniswamy , Avaddayappan Kasi Visvanathan,
Gunaseelan Samuel , வெ.பார்கவன் தமிழன் , இரா. வேல்முருகன் , செல்வா
குமார் குமார்,
Rathish Kumaran , Eagandan Nambi Eagandan,
கார்த்திகேயன் ராஜூ, Umarkayan SJ,
வினோத் சுந்தரம், Athiyaman Thamuka , அ.ரா. சிவக்குமார் பாண்டியன் , Samy M,
Chellappandian Kaliyappan , துரை. இராஜகுமரன் ,
Gowtham P, Mohammed Khan, Sooriya Prakash , Samy Parai , Aathimoola
Perumal Prakash (நீக்கு), இமாம் உசேன் சம்சுதீன்,
Namtamilarshanmugasundaram ,
அரா சிவா, Niraj David , Perumal Ammavasi Thevan,
Jay R, காராள வம்சம் மலையாள கவுண்டர் ,
பஃறுளி பாண்டியன் , இமயம் சரவணன் , சரவணன் சுந்தர் , Arima Valavan ,
Thangaraj Pandiyar,
தனியரசு , கோப்மா கருப்பசாமி, Sakthi Vel,
Rangaraj Pandey Ragunathacharya, Nelson Xavier ,
Senthil Vel , Chinna Durai, Karthigai Chelvan , ஆர்த்திக் தமிழன் ,
மணிக் கவுண்டர் , Ramesh Ramdass மற்றும் Solai Raja உடன்

மேளக்காரர் இசைவேளாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக