வெள்ளி, 6 அக்டோபர், 2017

சிந்துசமவெளி புரியாத மொழி பேசிய மக்கள் என ரிக் வேதம் நாகரிகம் வசதிகள்

தமிழர் வரலாறு
கிமு 50ம் நூற்றாண்டில் (கிமு 5.000ல்) உலக மக்கள்தொகை 50 இலட்சம்
மட்டும், சிந்து சமவெளியில் மிக வசதியான வாழ்க்கையை அன்றே
வாழ்ந்திருந்தனர், அகலமான சாலைகள். அங்காடிகள். அரன்மனைகள். செல்வந்தர்.
வணிகர். எளியவர்களுக்குத் தக்க இல்லங்கள் என இன்றைய நகர்ப்புற வசதிகளை
அன்றே அறிந்து வாழ்ந்திருந்தனர்,
தண்ணீரைத் தேக்கி வைத்துப் பயிர்த்தொழில் செய்திருந்தனர், நல்ல நீர்
வீடுகளுக்கு வரவும். கழிவு நீர் வெளியேறவும் தனித்தனிப் பாதைகள்
அமைத்திருந்தனர், சம்பரன் என்ற தாச அரசர் 100 நகரங்களைக் கொண்ட பேரரசை
ஆண்டார் எனவும். புரியாத மொழி பேசினர். வணிகர்கள். பெரும் செல்வந்தர்கள்
இருந்தனர் என்று கூறுகிறது ரிக் வேதம்,
மனித இனம் குமரிக் கண்டத்தில் தோன்றியது, அக்கண்டம் சிறிது சிறிதாகக்
கடலில் மூழ்க. வடக்கில் இமயமலை உயர்ந்தது, அம்மக்கள் வடக்கு நோக்கி
நகர்ந்து உலகெங்கும் பரவினர், கிமு 3.000 வாக்கில் ஆரியர்களாய் மீண்டும்
சிந்து சமவெளிப் பகுதியில் நுழைகின்றனர்,
எழுத்தை. மொழியை. இலக்கியத்தை. உலோகப்பயன்பாட்ட
ைத் தமிழர்களிடம் கற்ற ஆரியர்கள். அதன் வழியே கிமு 1450 உபநிடதங்களையும்.
வேதங்களையும் உண்டாக்கினர், கிமு 1316ல் மகாபாரதக் கதையை அமைத்தனர்,
அவரவர் வரலாற்றை அறிவது மிக மிக அவசியம், வேணு,
Hr.வேணுகோபால்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக