திங்கள், 9 அக்டோபர், 2017

வரையர் பரையர் என்று திரிப்பு பறையர்

தமிழன் சுரேஷ் அகம்படி மறவன் Suresh N உடன்.
Rudra Sambavan ,
# பதிவு_10 ...
குறிஞ்சி நில குடிகள் ஒரு பார்வை:
அகப்பொருள் இலக்கியங்களில் சிறந்ததாக கருதப்படும் நம்பி அகப்பொருள்
இலக்கண நூலில் கூறப்பட்டுள்ள கருப்பொருள் கீழே படமாக இணைக்கப்பட்டுள்ளது.
குறவர்,குறத்தியர்,கானவர் குறிஞ்சி நில மக்களாகவும்,
சிலம்பன்,பொருப்பன்,வெற்பன்
ஆகியவை குறிஞ்சி நில தலைவர் பெயர்களாகவும்,
கொடிச்சி,குறத்தி,குறிஞ்சி நில தலைவி பெயர்களாகவும் குறிப்பிடப்பட்ட
ுள்ளது.
ஆனால் # மருதநில இசைக்குடிகளான
# பறையர் உறவுகள் தாம் குறிஞ்சி நிலத்தவர் என்று பல திரிபு கதைகளை
உண்மையாக்க ஆதாரமாக # வரையர் என்பதிலிருந்து ப(ரை)யர் என திரிந்ததாக
குறிப்பிடும் குடி எங்கே????
எனில் இவர்கள் எப்படி தம்மை மூத்தக் குடி என்று கூற இயலும்???

விரல் சேய், பொருப்பன், வேற்பன், சிலம்பன்
குறத்தி கொடிச்சி குறவர் கானவர்
குறத்தியர் கிளி மயில் மறப்புலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக