சீனி. மாணிக்கவாசகம் Sadanandam Krishnakumar உடன்.
மிகப்பெரிய பெரிய தலைவரின் வீட்டில் தங்க தட்டில் உண்டு வளர்ந்தவன் அந்த
இளைஞன். அப்படிப் பட்டவர்களுக்கு உள்ள அத்தனை கெட்ட பழக்கங்களும்
அவனிடமும் இருந்தது. பிரபல நடிகர் ஒருவரின் மகனும் இவனும் சேர்ந்து
சுற்றாத இடம் இல்லை. அடிக்காத கஞ்சா இல்லை. செய்யாத அநியாயம் இல்லை.
இருவரும் ஒருநாள் சென்னை டிரைவ்இன் ஹோட்டலில் இருந்து வெளியே வந்த அந்தக்
கல்லூரி மாணவியை காரில்கடத்தி சென்று சிதைத்தனர். அந்தப் பெண்ணின் தந்தை
ஒரு டிஎஸ்பி. திரும்பி வந்த மகளை கண்டு கொதித்தவர் ஐஜி-யிடம் புகார்
தெரிவித்து, அந்த நபர் மீது போலீஸ் முறையில் நடவடிக்கை எடுக்க அனுமதி
கோரினார். அவரை அமைதிப் படுத்திய அதிகாரி, இப்போதைய நிலையில் அவனை
நம்மால் எதுவும் செய்ய முடியாது, பொறுங்கள் காலம் வரும் என்று சமாதானப்
படுத்தி அனுப்பி வைத்தார்...
காலம் வந்தது....
எமெர்ஜென்சி பிரகடனப் படுத்தியதும், அரசியல் தலைவர்களை கைது செய்யும்
உத்திரவும் வந்தது .
அந்த டிஎஸ்பி, ஐஜி-யின் அனுமதியுடன் கிளம்பினார். திரைப்படங்களில்
வருவதுபோல அந்த நபரை, தன் மகளை சிதைத்தவனை, அடித்து உதைத்து சென்னை
மயிலாப்பூர் வீதிகளில் நடத்தி சென்றார் அந்த டிஎஸ்பி. காவல் நிலையத்தில்
"அந்த நபரின்" முதுகுத் தோலை உரித்து எடுத்தார்..
அந்த டிஎஸ்பி அத்துடன் நிறுத்தவில்லை. சிறைத் துறையில் தனக்கு
தெரிந்தவர்களின் உதவியுடன், அந்த நபரை சிறையிலும் அடித்து துவைக்க
ஏற்பாடு செய்தார். தானே நேரில் சென்று தன் பூட்ஸ் காலால் அவர் முகத்தில்
மிதித்து, முகத்தை கோணலாக்கினார்....
இது 40 வருடங்களுக்கு முன்பு நடந்த வரலாறு.....
------------------------------ ------------------------------
-----------
# பின்குறிப்பு :
இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
5 செப்டம்பர், 08:53 PM · பொது
Stephen Francis
கோணவாயன் யார் என்று புரிந்தது...நடிகரின் மகன்தான் யாரென்று புரியவில்லை....!!!
ஆனந்த்.செ
ராதாரவி
தி.மு.க செயல்தலைவர் தாலின் சுடலை சிட்டிபாபு சிட்டி பாபு எமர்ஜென்சி
இந்திராகாந்தி இந்திரா காந்தி

------------------------------
-----------
# பின்குறிப்பு :
இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
5 செப்டம்பர், 08:53 PM · பொது
Stephen Francis
கோணவாயன் யார் என்று புரிந்தது...நடிகரின் மகன்தான் யாரென்று புரியவில்லை....!!!
ஆனந்த்.செ
ராதாரவி
தி.மு.க செயல்தலைவர் தாலின் சுடலை சிட்டிபாபு சிட்டி பாபு எமர்ஜென்சி
இந்திராகாந்தி இந்திரா காந்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக