Kanchiamuthan Yoganathan
1895 ஆண்டே ஒடுக்கப்பட்டவர் உரிமைக்காக எல்ஜின் பிரபுவிடம் மனு கொடுத்து
ஒதுக்கீட்டு உரிமையை நிலை நாட்டியவர் .முதன் முதலாக ஒடுக்கப்பட்ட மக்களை
சென்னை விக்டோரியா அரங்கில் திரட்டியவர்.அகில இந்திய அளவில்
தலைநிமிர்ந்து நின்ற தமிழர். வீதியில் நடக்க ,பொதுக்கிணற்றை பயன்படுத்த
1924 ல் சென்னை மாகாணத்தில் இருந்த நீதிக்கட்சி ஆட்சியில் மசோதா கொண்டு
வந்து நிறைவேற்றியவர் ..18 09 2017 ல்அவர் நினைவைப் பொற்றுவோம்.
தாத்தா ரெட்டைமலை பறையர் ஆங்கிலேயர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக