வியாழன், 6 ஜூலை, 2017

தொல்காப்பியம் காலம் 3200 ஆண்டு பழமை

aathi tamil aathi1956@gmail.com

23/9/14
பெறுநர்: எனக்கு
தொல்காப்பியம் என்பது பெரும்
பகுதி தொகுப்புநூலாகும். அதில் வரும்
நூற்பாக்கள் பெரும்பகுதி அவருக்கு முன்னர்
இருந்த தமிழிலக்கணப் புலவர்கள் தாமே கண்டறிந்த
தமிழிணக்கச் செய்திகளை நூற்பாக்கள்
அல்லது சூத்திரங்களைப்படித்து தொகுத்துள்ளார்.
இதற்குத் தொல்காப்பியமே ஆகும். தொல்காப்பியத்தி
ல் பற்பல இடங்களில் என்ப. என்மனார், என்றசினோர்.ஆன.
என்பதாம்.உரிய.மொழிப என்று கூறியதால்
அவருக்கு முன் புலவர் கூறியுள்ளார்.
தொல்காப்பியர் காலம் கி.மு.
800ஆண்டுகளுக்குமுன்
கீழ்எல்லை கி,மு.250ஆண்டுகளுக்குமுன்.
தமிழ்ப்பகைவர் ஆராய்ச்சியாளர் வையாபுரிபிள்ளைய
ின் கருத்துப்படி தொல்காப்பியர்காலம்
கி.பி.முதல் 2ஆம் நூற்றாண்டு என்று கூறுவார்,
அப்படியானாலும் என்ப என்மனார்.என்றசினோர்
என்பதைக் கொண்டு கி.முவுக்குள் மற்ற புலவர்கள்
செல்வர். வெள்ளைவாரணார்
கி.மு 1200என்று தொல்காப்பியத்தின்காலம்என்பர

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக