வியாழன், 27 ஜூலை, 2017

ஆதார் அட்டை பற்றி அன்றே சுஜாதா கதை

aathi tamil aathi1956@gmail.com

மார். 26
பெறுநர்: எனக்கு
S Manickavasagam
# என்_இனிய_இயந்திரா என்ற புத்தகத்தை # சுஜாதா என்ற
# ரங்கராஜன் 1990க்கு முன்னால்
# ஆனந்த_விகடன் பத்திரிக்கையில் தொடர்கதையாக எழுதினார். ஆனந்த விகடன்
நிறுவனம் பிறகு இதை
# புத்தகமாகவும் வெளியிட்டது.
இந்த கதையின் # மூலக்கரு ,
# 2021ல் இந்தியாவில் அனைவருக்கும் # சமூகக்_குறியீட்
டு_எண் (Social Security Number) என்ற சிறப்பு அடையாளக் குறியீடு (Unique
Identification Code) இருக்கும் என்றும், இதன் அடிப்படையில் குடிமக்கள்
அனைவரும் கட்டுப்படுத்தப் படுவார்கள் என்பது தான்.....
# ஜீனோ என்ற இயந்திர நாய் தான் கதையின் முக்கியமான கதாபாத்திரம்
/////
இப்போது # ஆதார் அடையாள எண் அட்டை வழங்கும் அமைப்பின் பெயர் Unique
Identification Authority of India (UIDAI)
18 மணிநேரம் · பொது

search ஆதார் நவீன குற்றப்பரம்பரை வேட்டொலி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக