|
மார். 26
| |||
தைந்நீராடல்
………………….நோன்பியர்
கையூ ணிருக்கையின் தோன்றும் நாடன்
……………………….. நற். 22: 6,7
நோன்புடையார் தைத் திங்கள் பிறப்பில் நீராடி நோன்பு முற்றியிருந்து உண்ணுதல் போல….
புள்ளி- குதிரின் உறைக்கிடப்பட்ட எண்ணுதலமைந்த குறியீடு.-செவ்வி சேர்ந்த புள்ளி வெள்ளரை- நற்.26
பண்டிகை விழா நாட்காட்டி
சங்ககால இலக்கியம் குறிப்பு
களப்பாள் இணையம் நற்றிணை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக