வியாழன், 27 ஜூலை, 2017

நீலகேசி இறைமறுப்பு நாத்தீகம் மலம்

aathi tamil aathi1956@gmail.com

ஏப். 2
பெறுநர்: எனக்கு
Eagandan Nambi Eagandan
சங்க இலக்கியம்
“யார் அது செய்தவர் அறியில் இங்கு
உரை எனில் அங்கொருவன்
ஊரது நடுவண் ஓர் உறையுளில்
மலம் பெய்திட்டு ஒளிந்து ஒழியின்
பேரினும் உருவினும் பெறல்
இலனாதல் இன்றா குறித்து
தேரினும் இனி அது செய்தவர்
இல் எனச் செப்புவ்வே”.....
நீலகேசி
இதன் பொருள்:
ஊரின் நடுவிலே ஒருவீட்டின் வாயிலிலே இரவில் ஒருவன் மலம் பெய்துவிட்டு
மறைந்து போனான்.தேடிப் பார்த்தும் அவன் யாரென்று தெரியவில்லை.அதற
்காக அந்த மலத்தைக் கழித்தவர் யாருமில்லை.அது சுயம்பு என்று எவரேனும்
சொல்லுவார்களோ?. அதுபோல் இருக்கிறது நீங்கள் சுயம்புவாகத் தோன்றியது
வேதம் என்று சொல்வது (தானாகத் தோன்றுவது).ஆக ஒரு தமிழச்சி
சமஸ்கிருதவேதத்தை மலத்துக்குச் சம்மாக பேசி மிகக் கடுமையாக
எதிர்த்துவாதம் செய்துள்ளார் என்பது மிகவும் பெருமைப்படத்தக்
கது.இப்படி பிராமணியக்கருத்
துக்களையும்,ஆரியர்களின் நயவஞ்சகத்தையும் சங்க இலக்கியங்கள்
தோலுரித்துக்காட்டியுள்ளன என்பதை அச்சங்கநூல்களைப
்படிக்கும்போது நாம் இன்னும் நிறைய தெரிந்து கொள்ளலாம்.
இத்தகைய சங்கநூல்களைப் படிக்கவிடாமல் ,தமிழைக்காட்டும
ிராண்டி மொழி என்றும்,தமிழைப் படிக்காதே என்றும் சொன்னதின் காரணம் இந்த
நூல்களை தமிழன் படித்துவிட்டால் நம் ஜம்பம் பலிக்கது என்று அந்த பலிஜா
நாயுடுவுக்கு நன்கு தெரிந்து உள்ளது.

1 கருத்து: