வியாழன், 27 ஜூலை, 2017

ஹிந்தி அனுமதி திமுக நெடுஞ்சாலை எழுத பெயர்பலகை மைல்கல் அறிவிப்பு

aathi tamil aathi1956@gmail.com

ஏப். 1
பெறுநர்: எனக்கு
தமிழ் செல்வன், 2 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார் — அருள்குமார்
சோமசுந்தரம் உடன் பசியாக
உணர்கிறார்.
இந்தி தினிப்பு நடந்த போது மாணவர்கள் ஒன்றினைந்து நடத்திய போராட்டத்தை
தனக்கு சாதகமாக்கி அரசியல் செய்து ஆட்சியை பிடித்த திமுக திமுகவின்
கடைசியாக ஆட்சிக்கு வந்தபோது தமிழ்நாட்டில் இந்தியை தினிப்பதற்கானா
அனுமதியை வழங்கி உள்ளது
தமிழ்நாடு நெடுஞ்சாலை முழுவதும் ஆங்கிலம் அழிக்கப்பட்டு இந்தியில்
எழுதிவுள்ளார்கள் அதற்கானா அனுமதியை கொடுத்தது திமுகவின் மத்திய மந்திரி
இன்னும் ஒரு சிறப்பு தகவல் ஸ்டாலின் மருமகன் சென்னையில் ஒரு இந்தி
பள்ளிக்கூடம் நடத்திவருகிறார் இந்தி படிக்க விரும்புவர்கள் அங்கு
சேர்க்கலாம் சிறப்பாக இந்தி மொழியை கற்று தருவார்கள்
இந்தியாவில் தமிழ்நாட்டை தவிர அனைத்து மாநிலத்திலும் தாய் மொழி கல்விக்கு
முக்கியத்தும் ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் ஆங்கிலத்திற்கு முன்னுரிமை
அளித்து தமிழ் மொழியை அழித்து வருவதுதான் திராவிடத்தின் மிகப்பெரிய சாதனை
இந்தியெதிர்ப்பு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக