வியாழன், 27 ஜூலை, 2017

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மோசடி அம்பலம் காணொளி வாக்குச்சீட்டு தேர்தல் வாக்கு ஓட்டு

aathi tamil aathi1956@gmail.com

ஏப். 2
பெறுநர்: எனக்கு
Ragesh Ð Antony
மத்திய பிரதேச பிந்த் நகர்
இடைதேர்தலில் வைப்பதற்காக
விவிபெட் வாக்கு மெசின்
வரவழைக்கப்பட்டது .
அதிகாரிகள் சுற்றி நிற்க எல்க்ட்ரானிக்
இயந்திரத்தில் உள்ள 4 ம் எண்ணுள்ள
பொத்தானை தேர்தல் அதிகாரி சலினா
சிங் அழுத்தினார்.
பின்னர் மெஷினுக்குள் இருக்கும்
ரசீதை எடுத்துப் பார்த்தபோது
அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
பாஜகவின் தாமரைச் சின்னத்தில்
வாக்குப் பதிவாயிருந்தது. அது
டெக்னிக்கல் தவறாக இருக்கலாம் என
நினைத்துவிட்டு ஒன்றாம் எண்ணுள்ள
பொத்தானை அவர் அழுத்தியதும்
மீண்டும் தாமரைச்சின்னத்தில்தான்
வாக்கு விழுந்திருந்தது
.இதுகுறித்து
தேர்தல் அதிகாரியிடம் கேள்வி
எழுப்பிய செய்தியாளர்களிடம், இந்த
விசயத்தை வெளியில்
சொல்லிவிடாதீர்கள். அப்படிச்
சொன்னால் சிறைக் கம்பியை
எண்ணவேண்டும் என
பத்திரிகையாளர்களை மிரட்டும்
தொனியில் சொல்லியிருக்கிறார்.
பரிசோதனை செய்த போது
சமாஜ்வாடிக்கு வாக்கு அளித்தால்
வாக்கு சீட்டில் பா ஜ க வின் தாமரை
சின்னம் பதிவாகி இருந்தது
குறிப்பிடத்தக்கது .
ஆனால் பதிவான சீட்டை எடுத்து
செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால்
உடனடியாக காங்கிரஸ் கட்சி மத்திய
தேர்தல் ஆணையத்திடம் புகார்
அளித்தது . மத்திய தேர்தல்
ஆணையம் மாநில தேர்தல்
ஆணையத்திடம் கடுமையான
கேள்விகளை எழுப்பி உள்ளது.
இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை
எற்படுத்தியுள்ளது !
- தோழர் ஷ சூபின
http://www.jantakareporter.com/india/evm-machine-polls-bjp/111721/

https://m.youtube.com/watch?v=VghO0L8qXyI

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக