|
மார். 26
| |||
கட் கேள்வி-பாம்பு
யானும் ஏழ்மணி அம்கேழ் அணிஉத்தி
கண்கேள்வி கவை நாவின்
நிறன் உற்ற அராஅப் போலும்
கோவூர்கிழார் , புறநா. : 382 : 11-14 –
காண்க.126
எழுச்சியையுடைய மணிநிறம் பொருந்திய, அழகிய படப் பொறி கொண்ட, கண்ணாற் கேட்கும் திறன் பெற்ற, பிளவுபட்ட நாக்கினை உடைய, நிறம் பொருந்திய பாம்பு தன் தோலை உரித்து நீக்கினாற்போல.
அறிவியல் புறநானூறு சங்ககால இலக்கியம் குறிப்பு
களப்பாள் இணையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக