வியாழன், 27 ஜூலை, 2017

வால்மீகி இராமாயணம் புத்தர் ஐ சாடல் இராமன்


aathi tamil aathi1956@gmail.com

ஏப். 11
பெறுநர்: எனக்கு
Nata Rajan
In Ramayana, Rama is shown by Valmiki to be scolding Buddha as a
"Thathagatha, choura, Vedaninthaka, naastika" meaning Buddha was a
thief, a derider of Vedas and an atheist.
பிடித்திருக்கிறது · 2 · புகாரளி ·
2 மணிநேரம் முன்பு
Vettivelu Thanam
Nata Rajan ஐயா! இதை வால்மீகிதான் எழுதியிருந்தாரோ? அப்படியாயின் நல்லது
ஐயா!! அப்படியாயின் புத்தபெருமான் காலத்திற்குப் பின்னர்தானே ராமாயண கதை
உருவாகியது? அப்போ இந்திய, மற்றும் போலி அறிஞர்கள் ராமாயண ஆனது கி. மு.
1500 வருடங்களுக்கு முற்பட்ட கதை எனக் கூறுவதும், கி. மு. 1500
வருடங்களுக்கு முன்னரே வடஇந்திய ஆரியர் இலங்கை வரை ஆதிக்கத்தை
விஸ்தரித்து இருந்தனர் என்பதெல்லாம் வெறும் பொய் என்பது உறுதியல்லவா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக