ஞாயிறு, 23 ஜூலை, 2017

கடல் கப்பல் கடல்வணிகம் பல நாடுகள் இலக்கியம்

aathi tamil aathi1956@gmail.com

மார். 26
பெறுநர்: எனக்கு
கப்பல்-பன்னாடு
வேறு பன்னாட்டிற் கால் தர வந்த
பலவுறு பண்ணியம் இழிதரு நிலவு மணல்
நக்கீரனார், நற். 31: 8,9
வேறாகிய பல நாட்டினின்றும் கலங்களைக் காற்றுச் செலுத்துதலாலே வந்திறுத்த பலவகைப் பண்டங்கள் இறக்கியிட்ட நிலவை ஒத்த மணற்பரப்பில்...

கண்ணன் அவதாரம்,நற்.32
பொருளாதாரம் வியாபாரம் சங்ககால இலக்கியம் குறிப்பு 
களப்பாள் இணையம் நற்றிணை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக