ஞாயிறு, 23 ஜூலை, 2017

கடல் இல் இருந்து நீர் எடுக்கும் மேகம் மழை பொழியும் இலக்கியம் அறிவியல்

aathi tamil aathi1956@gmail.com

மார். 26
பெறுநர்: எனக்கு
மழை மேகம்
ஆர்கலி யாணர்த் தரீஇய கால் வீழ்த்து
கடல்வயின் குழீஇய அண்ணல்அம் கொண்மூ
நீரின்று பெயராவாங்கு ...
                                   பெருந்தலைச் சாத்தனார்,புறநா. 205 : 10 – 12
இடியினது மிகுந்த  ஓசையைக் கொண்ட புதிய மழையைத் தருவதற்காகக் கூட்டாகத் திரண்டு கடலின்கண் படியும் தலைமைமிக்க முகில்கள் நீரைக் கொள்ளாமல் மீளா.
புறநானூறு சங்ககால இலக்கியம் 
களப்பாள் இணையம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக