விக்னேஷ்வரன் ஈழம்
|
ஏப். 1
| |||
Nadesapillai Sivendran
சில மனிதர்கள் அவர்களைக் குறித்த கணிப்பை நேர்நிலையாக முறியடித்துவிடுவார்கள்.
முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பதவிக்கு வந்தபோது அவரைக் குறித்து நல்ல
அபிப்பிராயம் இருக்கவில்லை.
வடக்குக்கிழக்கு தாயகத்தில் பிறக்காதவர்,கொழும்பு மேட்டுக்குடி சமூகத்தை
சேர்ந்தவர் என்பதிலிருந்து அவரின் இரண்டு மகன்களும் சிங்களப் பெண்களையே
காதலித்து திருமணம் செய்திருக்கிறார்கள் என்பதுவரை அவரைக்
குறித்து,குறிப்பாக அவரின் அரசியல்சார்பு தமிழர்களின் மைய நீரோட்ட
அரசியலுக்கு எதிராக இருக்கலாம் என்று,சந்தேகம் கடுமையாக இருந்தது.
அவரின் ஆரம்பகாலத் தடுமாற்றங்கள் அந்த சந்தேகத்தை வலுப்படுத்தின.ஆ
னால் வடக்குக்கு வந்து மக்களுடன் பழகத்தொடங்கியதுமே அவரின்
நிலைப்பாடுகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டது.தன்னால் பெரிதாக எதுவும்
செய்யமுடியாவிட்
டாலும் அம்மக்களின் நியாயபூர்வமான உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுப்பவராக
மாற்றிக்கொண்டார்.
நேற்று ஒரு நண்பர் விக்கினேஸ்வரன் எதிர்பார்க்காத நேரத்தில் கிடைத்த
பெறுமதிமிக்க அரசியல்வாதி,அவர் நீண்டகாலம் உடல்நலத்துடன் வாழவேண்டும்
என்று உணர்வுடன் குறிப்பிட்டபோது விக்கினேஸ்வரன் சமூகத்தில் அடைந்த
மாற்றத்தை உணர்ந்தேன்.
இன்று மீண்டும் அவரை நினைத்துக்கொண்டேன்.
ரஜினியின் இமேஜை வலுப்படுத்தும் பாஜகவின் நிகழ்ச்சிநிரலின் அங்கமாகவே
மலேசியப் பிரதமர் அவரைச் சந்தித்ததை நோக்கலாம்.
இப்படியாக இருக்க ஒரு மாகாணத்தின் அதுவும் அதிகாரம் எதுவுமற்ற அன்றாட
வாழ்வுக்கே போராடும் வட மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தபோதும் ரஜினியின்
நிகழ்வில் பங்குகொள்ளமறுத்து அதை அலட்டிக்கொள்ளாமல் தெரிவித்துவிட்டதும்,
அதை வெளிப்படையாகக்காட்டி அவமானப்படாமல் ரஜினி தமிழகத் தலைவர்களில்
பழிபோட்டு பின்வாங்கியதும் இன்று இதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கத்
தோன்றுகின்றது.
ஈழத்து தமிழர்களின் தலையில் மிளகாய் அரைத்து தமிழகத்தில் அரசியல்
செய்யும் பாஜக பினாமியின் திட்டத்தை விக்கினேஸ்வரனே முறியடித்தார்.அதனால்
மலேசியா பக்கம் பார்வை சென்றுள்ளது.
விக்கினேஸ்வரரே! வாழ்க நீ எம்மான்!
நேற்று, 01:53 PM · பொது

tpf;Nd];tud; ghypay;rhkp gpNukhde;jhtpd; gpujk rPld; vd;gijயுk; Fwpg;gplTk;. ,d;W ,ul;il MAs; jz;lid ngw;w gpNukhde;jhTf;F Nfhapy; fl;b Fk;gpLfpwhH.
பதிலளிநீக்கு