வியாழன், 27 ஜூலை, 2017

நெடுஞ்சாலை டாஸ்மாக் அகற்றம் கே.பாலு ஐ மறைத்து அர்மன் சிங் முன்னிலை வடநாட்டான் தந்திரம் பாமக இருட்டடிப்பு

aathi tamil aathi1956@gmail.com

ஏப். 4
பெறுநர்: எனக்கு
Mathi Vanan
இந்தியா முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட உச்சநீதி மன்றம்
உத்தரவிட்டுள்ளது. இது அர்மன் சிங் சிது என்பவரின் சாதனை..
- டைம்சு ஆஃப் இந்தியா
####
அர்மன் சிங் எனும் பஞ்சாபியர் சாலை பாதுகாப்பு இயக்கம் நடத்துபவர்.
எனினும் நெடுஞ்சாலைகளில் மது ஒழிப்பு வழக்கு என்பது முதன்மையாக பாலுவை
வழக்கு தொடுக்க வைத்த பாமக ராமதாசு அவர்களையே சாரும்.
பாமக பாலு தொடர்ந்த வழக்கில் 2013 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம்
நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டு, அதை எதிர்த்து செயாவின்
தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது.
அந்த வழக்கிலேயே அர்மன் சிங் மனுவும் சேர்க்கப்பட்டது. இப்போது தீர்ப்பு
வெளியாகிய நிலையில் டைம்சு ஆஃப் இந்தியா அர்மன் சிங்கை ஹீரோவாக தூக்கி
பிடிக்க, இவ்வழக்கின் முதன்மை மனுதாரரான சமூக நீதி பேரவை பாலுவையும்,
பாமக வையும் மறைத்துவிட்டது.
வடநாட்டான் தன் இனப்பாசத்தை காட்ட நேர்மையின்றி, பாமக எனும் தமிழர்
கட்சியை மறைத்து, அர்மன் சிங்கை தூக்கி பிடிக்கிறான். போகட்டும்..
மது ஒழிப்பு என்பதில் மைல் கல்லான இத்தீர்ப்பை பெற்றுத் தந்ததில் பாமக
பாலுவையோ, ராமதாசையோ பாராட்ட..
தமிழ்நாட்டில்..
ஊடகங்களுக்கு மனமுண்டா?
அரசியல்வாதிகளுக்கு மனம் உண்டா?
புரட்சியாளர்களுக்கு மனம் உண்டா?
(இப்பதிவு டிசம்பர் 19 அன்று எழுதியது.
இன்றும் அர்மன் சிங் தி இந்து, இண்டியன் எக்ஸ்பிரஸ் மற்றும் ஜெய் கிந்த்
கும்பலால் முன்னிறுத்தப்பட
ுகிறார். நம் சகோதரர்களுக்கும் பாமக வை பாராட்ட மனம் இல்லை.. அவனும்
மாறவில்லை.நாமும் மாறவில்லை)
ஊடகம் ஹிந்தியா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக