வியாழன், 27 ஜூலை, 2017

இந்திய அளவில் சிறந்த 100 கல்லூரி ல் 37 தமிழகம்

aathi tamil aathi1956@gmail.com

ஏப். 4
பெறுநர்: எனக்கு
Ragesh Ð Antony
இந்திய அளவில் முதல் 100 இடங்களுக்குள் இருக்கும் கலை மற்றும் அறிவியல்
கல்லூரிகள் தர வரிசை பட்டியல்.
மத்திய மனிதவளத்துறை வெளியிட்டிருக்கும் நாட்டின் சிறந்த கல்லூரிகள்
பட்டியலில் முதல் 100 கல்லூரிகளின் பட்டியலில் இடம்பிடித்திருக்கும்
# 37_கல்லூரிகள்
# தமிழகத்தை சேர்ந்தவை.
சென்னை லயோலா (2)
திருச்சி பிஷப் ஹீபர் (4),
சென்னை பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி (10)
கோவை பி.எஸ்.ஜி கல்லூரி (11)
மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரி (12)
விருதுநகர் ஐயாநாடார் ஜானகியம்மாள் (13)
கோவை PSGR (14)
சென்னை எத்திராஜ் பெண்கள் கல்லூரி (16)
கோவை கொங்குநாடு கலை & அறிவியல் (19)
கோவை கிருஷ்ணா கலை & அறிவியல் (22)
திருச்சி ஹோலி கிராஸ் (26)
மதுரை ஃபாத்திமா கல்லூரி (27)
விருதுநகர் VVV கல்லூரி (38)
விருதுநகர் இந்துநாடார் கல்லூரி (39)
AVC கல்லூரி (43)
கோவை NGP (44)
சென்னை ஜஸ்டிஸ் பஷீர் அஹமத் சையத் (47)
திருச்செங்கோடு KS ரங்கசாமி (50)
கன்னியாகுமரி ஹோலி கிராஸ் (54)
விருதுநகர் சாய்வா பானு (56)
கோபி கலை அறிவியல் கல்லூரி (57)
சென்னை சங்கர்லால் ஜெயின் கல்லூரி (59)
சென்னை மீனாட்சி கல்லூரி (59)
காஞ்சிபுரம் வைஷ்ணவா கல்லூரி (62)
ஈரோடு கொங்கு கலை அறிவியல் (63)
கோவை நிர்மலா கல்லூரி (65)
கோவை ரத்தினம் கல்லூரி (66)
நாமக்கல் மகேந்திரா கலை அறிவியல் (67)
கோவை ராமகிருஷ்ணா கல்லூரி (68)
கோவை SNR Sons (69)
கோவை ஹிந்துஸ்தான் (75)
நாமக்கல் KSR (76)
சென்னை SRM (82)
நாமக்கல் முத்தாயம்மாள் (86)
திருப்பத்தூர் தூய திருஇருதய கல்லூரி (95)
திருச்சி நேஷ்னல் கல்லூரி (97)
பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் (100)
Nambikai Raj
only 3 in Most developed state Gujarat
5 மணிநேரம் · பொது
கல்வி மாநிலம் பெருமை சாதனை தமிழன்டா தமிழ்நாடு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக