|
மார். 26
| |||
யானைக்கு - மதம்
.............................. ............ யானை
குளகு மென்று ஆள்மதம் போல
அடங்கிக் கிடக்கும் யானையின் மதம் அதிமதுரத் தழையை மென்று தின்னத் தின்ன பெருகுவதாயிற்று.
விலங்குநூல் வழி யானைக்கு மதம் பிடித்தல் – தழை, மதம் நீக்க – வாழைத்தண்டு இஃது உண்மையா என்று ஆய்க.
மேலும் காண்க : சீவக.750
சீவகசிந்தாமணி சங்ககால இலக்கியம் குறிப்பு
களப்பாள் இணையம் மருத்துவம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக