ஞாயிறு, 23 ஜூலை, 2017

பெண்கள் தாலி இலக்கியம் நூல் புத்தகம்

aathi tamil aathi1956@gmail.com

மார். 26
பெறுநர்: எனக்கு
   தாலி
ஈகை அரிய இழை அணி மகளிரொடு
சாயின்று என்ப ஆஅய் கோயில்
                உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், புறநா.127 : 5, 6
பிறிதோர் அணிகலமின்றிக் கொடுத்தற்கரிய மங்கல நாணை அணிந்த மகளிருடன் நின் (ஆய் அண்டிரன்) அரண்மனை பொலிவழிந்து காணப்பட்டது என்று சொல்லுவர்.
 காண்க டாக்டர் மாஇராசமாணிக்கனார்தமிழர் திருமணத்தில் தாலி, 2012
முதன்மை நோக்கு : சமூகவியல் அணுகுமுறை
திருமணம் இல்லறம் நகை 
புறநானூறு சங்ககால இலக்கியம் 
களப்பாள் இணையம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக