வியாழன், 27 ஜூலை, 2017

பா.ம.க நாடார் ஆதரவு பாண்டிபஜார்

aathi tamil aathi1956@gmail.com

ஏப். 9
பெறுநர்: எனக்கு
Senthil Pandian , 3 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார் — நாடார்
எழுச்சிப் பேரவை மற்றும் 7 பேர் உடன்.
பா ம க வன்னியர் கட்சி இல்லை தமிழர் கட்சி
நாடார்கள் வரலாற்றை மத்திய பாடபுத்தகத்தில் தவறாக பதிவு செய்து இருப்பதை
கண்டித்து பா ம க தலைவர் ராமதாஸ் மட்டுமே அரசியல் கட்சிகளின் சார்பாக
அறிக்கை வெளியிட்டு இருந்தார்
பாண்டி பஜார் என்பதை பாண்டியனார் பஜார் எனமாற்றி அரசாங்கம் உத்தரவு
பிறப்பித்த பின்னரும் கடைக்காரர்கள் பாண்டியனார் அங்காடி என்று
பெயர்ப்பலகை வைக்காமல் இருக்கிறார்கள் அதை கண்டித்து உடனடியாக அனைத்து
கடைக்காரர்களும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழ் நாடு நாடார்
சங்கம் சார்பில் தலைவர் முத்து ரமேஷ் நாடார் கோரிக்கை விடுத்து இருந்தார்
அதன் அடிப்படையில் அரசியல் கட்சி என்ற முறையில் பா ம க வினர் துண்டு
பிரசுரம் அச்சடித்து வெளியிட்டு இருக்கிறார்கள் சௌந்தர பாண்டியநாடார்
பிறந்தநாளையொட்டி நேற்று பாண்டியனார் அங்காடி பகுதியில் உள்ள அவருடைய
சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது பா ம க சார்பில்
முன்னாள் மத்திய மந்திரி ஏ கே மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து
கொண்டனர் பின்னர் பா ம க சார்பில் பாண்டியனார் அங்காடி பகுதியில் உள்ள
அனைத்து கடைகளிலும் இந்த துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது இது
போன்ற ஒரு பிரசுரம் நாடார் சங்கம் சார்பில் கூட வெளியிடப்பட்டது இல்லை
என்பது குறிப்பிடத்தக்கது பா ம க தலைவர் ராமதாஸ் அவர்களுக்கு நன்றி நன்றி
நன்றி
வரண்டியவேலன் ம செந்தில் பாண்டியன்
15 செப்டம்பர் 2016, 02:23 PM ·
வன்னியர் இராமதாஸ் ராமதாஸ் பாமக இராமதாசு சாதி ஒற்றுமை 
https://m.facebook.com/story.php?story_fbid=291679734535888&id=100010815903643&refid=28&_ft_=qid.6330595479928378023%3Amf_story_key.-4166555664753248452&fbt_id=291679734535888&lul&ref_component=mbasic_photo_permalink_actionbar&_rdr#s_c71389901c6915d624ed3e369cf20fa0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக