ஞாயிறு, 23 ஜூலை, 2017

எறும்பு மழை முன்னறிவிப்பு இலக்கியம் அறிவியல்

aathi tamil aathi1956@gmail.com

மார். 26
பெறுநர்: எனக்கு
எறும்பும் மழையும்
பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி
முட்டை கொண்டு வன்புலம் சேரும்
சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்ப
                                   சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்,புறநா.173 : 5 – 7
றும்பினம் தரையிலுள்ள அளைகளில் வாழ்வனவாதலாலும் மழை பெய்துவிடின்,அளைக்கண் நீர் புக்கு அவற்றின் முட்டைகளைச் சிதைக்குமாகலானும் மழை வரவு காட்டும் காற்றினைக் கொண்டு அறிந்து மேட்டிடத்து அளைகளில் தம் முட்டைகளைக் கொண்டு சேர்க்கும் இயல்பினவாம்.
     ஆய்வு நெறி :-அறிவியல் அணுகுமுறை

புறநானூறு சங்ககால இலக்கியம் 
களப்பாள் இணையம் நுண்ணறிவு மெய்யியல் நுண்ணறிவு மெய்யியல் இயற்கை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக