வியாழன், 27 ஜூலை, 2017

தமிழர் பண்டிகை மலையாளி பாதுகாப்பு புத்தாண்டு ஓணம் நவராத்திரி கார்த்திகை நாட்காட்டி நவீன்

aathi tamil aathi1956@gmail.com

ஏப். 6
பெறுநர்: எனக்கு
கத்திவாக்கம் நவீனன் .
சேரளர்களும் தமிழர்களும்
==========================
செந்தமிழோடு சமஸ்கிருதம் கலந்து மணிப்பழள நடையாகி பின்பு மலையாளமாக
உருவானது. சமஸ்கிருதத்தின் தாக்கத்தினால் மலையாளம் உருவாகி இருந்தாலும்,
வடக்கத்தியனரின் வாழ்வியலை தங்கள் மரபோடு ஒருபோதும் கலக்கவிட்டதில்லை
மலையாளிகள்.. தமிழர்களும் மலையாளிகளும் ஓர் ஒப்பீடு....
வடவரின் # தீபாவளியை இன்று வரை கொண்டாடியதில்லை; பண்டைய தமிழரின் #
திருக்கார்த்திகையைத் தான் இன்று வரை கொண்டாடுகிறவர்கள் மலையாளிகள்.
தமிழரின் திருக்கார்த்திகையை விட, வடவரின் தீபாவளிக்குத் தான்
முக்கியத்துவம் தருகிறவர்கள் தமிழர்கள்.
கொல்லம் ஆண்டு ஆவணியில் பிறப்பதாக அரசு அறிவித்தாலும், பண்டைய நடைமுறைப்படி
# சித்திரையிலே புத்தாண்டு கொண்டாட்டங்கள் செய்கிறவர்கள் மலையாளிகள்.
அன்றே கனி காணுதல், கைநீட்டம், பொன்னேர் பூட்டல் திருநிகழ்வுகளை
செய்வார்கள்.
புத்தாண்டு தையில் பிறப்பதாக அரசு அறிவித்தவுடன், எது புத்தாண்டு என்று
வெட்டி விவாத நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் தமிழர்கள். வருடப்பிறப்புக்கு
செய்யும் கனி காணுதல், பொன்னேர் பூட்டல் ஆகியவற்றை மறந்து, ஐரோப்பிய
புத்தாண்டிற்கு குடித்துவிட்டு கும்மாளம் போடுவார்கள்!!!
மதுரை பாண்டியர்கள் 10 நாட்கள் கொண்டாடிய # திருவோணத்தை இன்று வரை
உயிர்ப்புடன் வைத்துள்ளவர்கள் மலையாளிகள்..
பாண்டியரின் திருவோணம்,சோழரி
ன் ஆடிப்பெருக்கு,தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகியவற்றை மறந்து, புதிது
புதிதாக அட்சய திரிதியை, வாலண்டைன்ஸ் டே என்று கொண்டாடுபவர்கள்
தமிழர்கள்...
கொற்றவைக்கு எடுக்கும் விழாவான # நவராத்திரி விழாவினை சீரும் சிறப்புடன்
செய்கின்றவர்கள் மலையாளிகள்...
அதே விழா, ஆரியருடையது என்று தாரை வார்ப்பவர்கள் தமிழர்கள்...
கோயில்களில் இன்று வரை மேலாடை அணியாமல் செல்பவர்கள் மலையாள ஆண்கள்..
குறைந்த பட்சம் பாரம்பரிய உடையிலாவது வாருங்கள் என்றால், நீதிமன்றம்
சென்று எங்கள் விருப்ப படிதான் வருவோம் என்று சொல்லுவோர்கள் தமிழர்கள்...
தங்கள் கலைகளான கதகளி,மோகினியாட
்டம்,தேயம்,களிறி ஆகியவற்றை உயிரென போற்றுபவர்கள் மலையாளிகள்...
கரகம்,பரதம்,சிலம்பம் ஆகியவற்றை மறந்து குங்க்பூ, டிஸ்கோ தேக் என்று
போகிறவர்கள் தமிழர்கள்.....
ஏன்னா, இது பெரியார் மண்ணு!!!
2 மணிநேரம் · பொது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக