வியாழன், 27 ஜூலை, 2017

இந்திய உலக அளவில் தமிழர் தமிழ்ப்பள்ளிகள் இல் தமிழ் படிப்பது முன்னேற்றம்

aathi tamil aathi1956@gmail.com

ஏப். 3
பெறுநர்: எனக்கு
Ayyappan Ziyan
கடல் கடந்து வாழும் தமிழ் மொழி.
[கர்நாடகாவில் தமிழ் கல்வி மிகப் பெரிய சிக்கலில் இருக்கிறது,
நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன
ஆந்திராவில் கூட 100 பள்ளிகள் வரை இயங்கி வருகிறது,...
ஹைதராபாத்தில் இரு பள்ளிகள் உள்ளன
கேரளாவில் தமிழ் பள்ளிகள் இடுக்கி, திருவனந்தபுரம் பகுதியில் இருக்கிறது
எண்ணிக்கை சரிவர தெரியவில்லை
அந்தமான் தீவுகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது, ஆனால் அதே காரணத்தால்
வேலை வாய்ப்பு பறிபோனது,...
குஜராத் அகமதாபாத்தில் மணிநகர் ( நரேந்திர மோடியின் சட்டமன்ற தொகுதி)
பகுதியில் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள் சில தமிழ்
பள்ளிகள் உண்டு, சபர்மதி பகுதியிலும் உள்ளது, அவற்றை குஜராத் அரசு பல
பத்தாண்டுகளாக நடத்தி வருகின்றனர்
மும்பை பகுதியில் சில தமிழ் பள்ளிகள் இன்றும் நடத்தப்படுகிறது,
மொரிசியசில் தமிழ் கல்வி வளர்ந்து வருகிறது
ரீயுனியன் தீவிலும் வளரும் நிலையில்
கொல்கத்தாவில் தற்சமயம் தமிழ் பள்ளிகள் இல்லை
பெங்களூரில் தமிழ் கல்வி மாலை நேரத்தில் தமிழ் சங்க முயற்சியில் நடத்தி
வருகிறார்கள்
தென் ஆப்ரிக்கா, பிஜி, கரீபியன் தீவுகளில் பெரும் முயற்சி நடக்கிறது
ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, சில பள்ளிகள் விடுமுறை நாட்களில் நடக்கிறது
தமிழக தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர், உலகத் தமிழர்களின் தமிழ் கல்விக்கு
உதவும் வகையில் பல திட்டங்களை நிறைவேற்ற முயற்சியில்,...
இணைய வழி தமிழ் பல்கலைக்கழகம் நடத்தி வருகின்றனர்,...
விரைவில் மறுமலர்ச்சி ஏற்படும் என்ற நம்பிக்கையில் தமிழர்கள்
[பிரான்சின் கடல் கடந்த நாடுகள் மற்றும் அவர்களிடம் விடுதலை அடைந்த
பகுதிகளில் தமிழ், ஹிந்தி ஆகிய இரு மொழிகள் இந்திய மொழிகளாக அடையாளம்
காணப்பட்டு, சில பயிற்று முறைகளில் நடத்தப்படுகிறது,....
ஆனால் தமிழர்களுக்கு ஒர் தனி அதிகாரம் பெற்ற அரசு இல்லாத காரணத்தால்
திட்டம் சரிவர பயணிக்கும், அல்லது ஊக்கப்படுத்தும் நிலையில் இல்லை
[: மலையகம், இலங்கையில் தமிழ் ஆசிரியர்களை தேவையான அளவு பணியில்
அமர்த்தவில்லை என குற்றச்சாட்டுகள் உள்ளது
[: வட, கிழக்கு மாகாண சபையில் இருந்து தமிழ் ஆசிரியர் எண்ணிக்கை
குறைபாடுகளை போக்க கோரிக்கை
[மியான்மர் / பர்மாவில் பெரும் எண்ணிக்கையில் 10 லட்சம் பேர் வரை
தமிழர்கள் வசிக்கிறார்கள்,.
ஒரு காலத்தில் தமிழர்களின் பெரும் வணிக கோட்டையாக செயல்பட்டு பெருமை
சேர்த்த பகுதி,....
பல அரசியல் காரணிகளால் பின் தங்கி, தற்போது மீண்டும் தமிழ் கல்வியானது,
தமிழ் கல்வி வளர்ச்சி மையத்தினால் மீள் கட்டமைக்கும் பணியில்,
முன்பு பல பத்தாண்டுகளாக கோவில்களில், வீடுகளில் தமிழ் கல்வியை
காப்பாற்றிய இவர்களை தான் இன்று உலகத் தமிழர்கள் இருக் கரம் கூப்பி வணங்க
வேண்டும்,...
தற்போது, மாலை நேரக் கல்வியாகவும், ஒரு சில பள்ளிகளிலும், விடுமுறை கால
பள்ளி கல்வியாக வளர்ச்சி பெற்று வருகிறது,.. மியான்மர் தமிழர்களின் விடா
முயற்சியால்.....
Tamil Dasan Dasan
1 ஏப்ரல், 08:02 AM · பொது

கல்வி தமிழ்மொழி தமிழ்க்கல்வி தமிழ்ப்பாடம் உலகத்தமிழர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக