வியாழன், 27 ஜூலை, 2017

ஆதார் வெளிநாட்டு நிறுவனம் marpho

aathi tamil aathi1956@gmail.com

மார். 29
பெறுநர்: எனக்கு
Rajkumar Palaniswamy
ஆதார் உயிரிய தகவல்களை (Biometric Data) சரிபார்க்கும் இயந்திரங்கள்
மற்றும் தொழில்நுட்பங்கள
ை கையாளுவது யார் தெரியுமா ? மார்ப்போ (Morpho) என்ற பன்னாட்டு அமெரிக்கா
நிறுவனம் தான். இந்த நிறுவனம் அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகத்துடன்
நெருக்கிய தொடர்பு வைத்திருக்கும் நிறுவனம் ஆகும். இந்தியாவின்
ஒட்டுமொத்த மக்களின் தகவல்கள் இந்த நிறுவனத்தின் கைகளில் இருப்பது
எவ்வளவு பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல்?
இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக ஆதார்
நிறுவனத்திற்கு கேள்வி எழுப்பப்பட்ட போது மார்ப்போ நிறுவனம் வெளிநாட்டு
நிறுவனம் என்று தங்களுக்கு தெரியாது என்று பதில் அளித்தது UIDAI
நிறுவனம். இந்த அளவில் தான் உள்ளது இந்திய அரசின் தகவல் பாதுகாப்பு நிலை.
தன்னிடம் உள்ள தகவல்களை பாதுகாக்கும் திறன் இல்லா ஆதார் நிறுவனத்தை நம்பி
ஒட்டுமொத்த இந்திய மக்களும் தங்கள் தனிமனித விவரங்களை தரவேண்டும் என்
இந்திய அரசு கட்டாயப்படுத்துவது தான் கொடுமையிலும் கொடுமை. ஆதார்
வேண்டுமா வேண்டாமா என மக்கள் முடிவு செய்ய வேண்டுமே தவிர இந்திய அரசு
இல்லை. இதை இந்திய அரசுக்கு துணிச்சலாக சொல்லும் கடமை மக்களுக்கு
இருக்கிறது.
https://www.morpho.com/
https://www.youtube.com/watch?v=KCmdjsl3
ocU
# SayNoToAadhar
# StopAadharImposition

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக