வியாழன், 27 ஜூலை, 2017

தமிழகம் ஐ விட சிறிய நாடுகள் பரப்பளவு பட்டியல்

aathi tamil aathi1956@gmail.com

ஏப். 6
பெறுநர்: எனக்கு
Ragesh Ð Antony , உற்சாகமாக
உணர்கிறார்.
தமிழ் நாட்டை விட சிறிய நாடுகள்::
உலகத்தில் மொத்தம் உள்ள 196 நாடுகளில் 100 நாடுகள் நம் தமிழ் நாட்டை விட சிறியது !!
.
அவைகளில் கிரீஸ் மட்டும் சம அளவு கொண்டது ... தமிழ் நாடு united kingdom
இல் இருக்கும் இங்கிலாந்தும் ஒரே அளவு .
.
உலக அழகன் சுவிட்சர்லாந்து தமிழ் நாட்டை விட 3 மடங்கு சிறியது !!!!
.
தமிழ் நாட்டை விட சிறிய நாடுகளில் பலருக்கு தெரிந்த நாடுகள் மட்டும்
இங்கே பட்டியல் (இதை பார்க்கும்போது பலருக்கு அதிர்ச்சியாய் இருக்கும் )
(முழு பட்டியல் முதல் கமெண்டில் )
.
(அளவுகள் சதுர கிலோமீட்டரில் )
.
தமிழ் நாடு == 130,060 sq .Km
97 Greece 131,940
99 North Korea 120,540
105 Cuba 109,886
106 Guatemala 108,890
107 Iceland 103,000
108 South Korea 98,480
109 Hungary 93,030
110 Jordan 92,300
111 Portugal 91,188
112 Serbia 88,361
114 Austria 83,858
115 United Arab Emirates 82,880
116 Czech Republic 78,867
119 Ireland 71,273
120 Georgia 69,701
121 Sri Lanka 65,611
Denmark 43,098 (without Greenland)
130 Bhutan 47,000
133 Netherlands 42,679
134 Switzerland 41,210
136 (Taiwan , Quemoy, Matsu) 35,980
138 Belgium 32,545
140 Armenia 29,800
141 Albania 28,748
142 Solomon Islands 28,450
146 Israel (Including West Bank and Gaza) 26,990
147 Rwanda 26,338
148 Macedonia 25,333
153 Fiji 18,270
154 Kuwait 17,820
160 Qatar 11,437
171 Mauritius 1,860
177 Singapore 692.7
178 Bahrain 665
188 Maldives 300
196 Vatican City 0.44
.
United Kingdom::
England 130,279
North Ireland 13,562
Scotland 77,933
Wales 20,735
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ?
தனித்தமிழ்நாடு தனிநாடு பிரிவினை 
search நெருப்புக்கு தீப்பொறி ஈழப்பொறி  வேட்டொலி 
SEARCH 

தமிழர்நாடு (இறுதி வரைபடம்) பரப்பளவு ஒப்பீடு வேட்டொலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக