|
மார். 26
| |||
பாண்டில் ஆடல்
பொரியரை வேம்பின் புள்ளி நீழல்
கட்டளை அன்ன வட்டரங் கிழைத்துக்
கல்லாச் சிறாஅர் நெல்லிவட் டாடும்
இளங் கீரனார், நற். 3 : 2-4
வேம்பினது புள்ளி போன்ற நிழலின்கண்ணே கட்டளைக் கல் போன்ற அரங்கை வட்டினாலே கீறி ஏனைத் தொழிலொன்றும் கற்றறியாத சிறுவர்கள் பாண்டிலாடா நிற்கும்.
கட்டளைக் கல் – பொன்னை உரைத்து மாற்றுப் பார்க்கும் கல்.
பாலை- இண்டங்கொடியுடனே ஒருசேரப்படர்கின்ற ஈங்கையையுடையவாகும் – ஈந்தின் – ஈத்தமரங்கள்-2
சீவகசிந்தாமணி சங்ககால இலக்கியம் குறிப்பு
களப்பாள் இணையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக