வியாழன், 27 ஜூலை, 2017

தமிழராட்சி வீழ்ந்து மலையாளம் உருவான வரலாறு வடுகர் எழுச்சி எனது பதில்

aathi tamil aathi1956@gmail.com

ஏப். 11
பெறுநர்: எனக்கு
Karthikeyan Rathinavelu
தமிழா! நம் தமிழ் மொழியை மலையாள மொழியாக செயற்க்கையாக நம்பூதிரிகள்
தோற்றுவித்த காலகட்டம் என்ன?அவர்கள் இலக்கியம் வளர்ச்சி எப்பொழுது
தொடங்கியது...? எதனால் சேரநாட்டுபகுதிகளில் தமிழ் சிறுமைபடுத்தப்பட்டது?
இந்த கேள்விகளுக்கான பதில்களை எதிர்ப்பார்கின்றேன்...

Aathimoola Perumal Prakash
சேரரை முதலில் வீழ்த்தியது சோழர்
பிறகு சோழர் மண உறவு செய்துகொண்ட தெலுங்கர் வாரிசு அநாபய சாளுக்கியன்
சோழப் பேரரசைக் கைப்பற்றிக்கொண்டான்
ஹொய்சளர் எனும் கன்னட வடுகர் தமிழகத்தில் பாதியை பிடித்தனர்
பிறகு பாண்டியன் முற்றிலுமாக சேரரையும் ஒய்சளரையும் வடுகசோழரையும்
ஒழித்துவிட்டு தமிழ்நாட்டையும் இலங்கையில் 95% ஐயும் கைப்பற்றினான்.
அதன்பிறகு வாரிசுப் பிரச்சனை வந்து பாண்டிய அரசு நிலைகுலைந்தது.
இந்த நேரத்தில் டெல்லி சுல்தான் படையெடுப்பு பாண்டிய பேரரசை குற்றுயிராக்கியது.
இந்த இடைவெளியில் தமிழ்நாட்டின் மீது வடுகர் படையெடுத்தனர்.
டெல்லி சுல்தான்களையும் பாண்டியரையும் ஒழித்துவிட்டு முற்றுமுழுதாக
தமிழினத்தை அடிமையாக்கிவிட்டனர்.
பிறகு கண்டி அரசையும் மணவுறவு மூலம் கைப்பற்றிவிட்டனர்.
ஆனால் ஈழம் தப்பித்தது.
அதனால் தமிழினம் முற்றாக அழியவில்லை.
பிறகு ஐரோப்பியர் வருகை வந்ததும் வடுகர்கள் அவர்களுக்குப் பணிந்து
மேலாதிக்கம் அவர்களிடமும் கீழாதிக்கம் தம்மிடமும் இருக்குமாறு
பார்த்துக்கொண்டனர்.
9 நிமிடங்களுக்கு முன்
Aathimoola Perumal Prakash
மலையாளம் உருவானது 1300 களில் 1750களில் தமிழை ஆதரிக்க அரசர் யாரும்
இல்லாததால் மலையாளம் தமிழைத்தின்று 1800களில் தனிவடிவம் பெற்றது.
பாண்டியரின் கிளைக்குடியான வேணாட்டு அரசர்கள் கன்னியாகுமரி முதல்
ஆலப்புழா வரை மீணாடும் எழுந்தனர்.
ஆனால் 1750ல் மன்னனுக்கு வாரிசில்லை.
மன்னர்களின் அடுத்த நிலையில் இருந்த வடுகர்களான நாயர்கள் இரண்டு
பெண்களைத் தத்துக்கொடுத்து அந்த அரசையும் கைப்பற்றினர்.
அதன்பிறகு மலையாளம் அசுரவளர்ச்சி அடைந்துவிட்டது.
1956ல் கேரளா அமைந்ததும் மலையாளத்தில் இருந்த தமிழை நீக்கி
சமஸ்கிருதத்தைப் புகுத்த இரண்டுமுறை குழு அமைத்து வெற்றியும் கண்டனர்.
ஆனால் இன்றும் மலையாளத்தில் 40% தமிழே.
4 நிமிடங்களுக்கு முன்
Aathimoola Perumal Prakash
இது எனது பதிவு

திருவனந்தபுரம் தமிழர் நகரம்

vaettoli.blogspot.in/2017/03/blog-post_17.html?m=1
2 நிமிடங்களுக்கு முன்
Aathimoola Perumal Prakash
இதிலே காலகட்டமும் சான்றுகளும் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக