ஞாயிறு, 23 ஜூலை, 2017

வடுகர் காட்டுமிராண்டி இலக்கியம் நன்னர் செய்த கோசர் பெண்கொலை கு பழிக்குப்பழி இலக்கியம்

aathi tamil aathi1956@gmail.com

மார். 26
பெறுநர்: எனக்கு
‘நன்னன்மருகனன்றியும்' என்றதற்கு, "பெண்கொலை  புரிந்த   நன்னன்
போல,   வரையா   நிரயத்துச்  செலியரோ   வன்னை"  (குறுந்.  292)
என்றமையின் அதுவும் வரைதற்கு ஒரு காரணமாக உரைப்பாரும் உளர்.பதமென்றது பரிசிலை.

நன்னர் பெண்கொலை குறுந்தொகை 

தேடுக: வடுகர் அறிவிக்கப்படாத போர் 

சங்ககால இலக்கியம் 
------------
வடுகர் பிறமொழி கோசர் நன்னன் ஐ  வீழ்த்தினர்

aathi tamil aathi1956@gmail.com

மார். 26
பெறுநர்: எனக்கு
மொழி பெயர் தேஎம்
 குல்லைக் கண்ணி வடுகர் முனையது
 வல்வேற் கட்டி நல்நாட்டு உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்
                            மாமூலனார், குறுந். 11 : 5 – 7
கஞ்சங் குல்லையைத் தலைமாலையாக அணிந்த வடுகருடைய பகைப்புலம், வலிய வேற் படையையுடைய கட்டி என்பவனுடைய நல்ல நாட்டிற்கு அப்பால் உள்ளது. நம் மொழி பேசாது வேற்றுமொழி பேசப்படும். அந்நாட்டில் தலைவன் இருப்பினும்..
vaṭukar,
n. <வடுகு. வடுகர்.
 People of the Telugu country;
தெலுங்கர். கதநாய் வடுகர் (நற். 212).
 A caste of Telugu immigrants from the kingdom of Vijayanagar into the Tamil country in the 16th cent.;
பதினாறாம் நூற்றாண்டில் விஜயநகர ராஜ்யத்திலிருந்துத் தமிழ்நாட்டிற் குடியேறிய ஒருசார் தெலுங்குசாதியார். ( தமிழ்ப் பேரகராதி )
 இதனால் தெலுங்கு மொழியின் தொன்மை அறியப்படும்.கட்டி என்பவன் சேரன் படைத் தலைவருள் ஒருவன். உறையூரை ஆண்ட தித்தனுடன் போரிட அஞ்சி ஓடியவன்.
மேலும் காண்க : அகம்.44, 107,  213, 226, 295. நற்.212
குறுந்தொகை அரிய செய்தி - 3
                                                     கோசர் வரலாறு
தொல் மூதாலத்துப் பொதியில் தோன்றிய
நால் ஊர்க் கோசர் நல்மொழி போல
                              ஒளவையார், குறுந். 15 : 2, 3
கோசர் – மோகூர்ப் பழையனுடைய அவையத்து விளங்கிய ஒருவகை வீரர். நாலூர்க் கோசர், வாய்மொழிக் கோசர், ஒன்றுமொழிக் கோசர் – பாராட்டப்படுகின்றனர்.தம் குலப் பெண்ணைக் கொன்றமைக்காக, நன்னனைக் கொன்ற சூழ்ச்சித் திறம் உடையவர்.
மேலும் காண்க : குறுந்.73. அகம் 205, 251.

kōcar,
n.
An ancient caste of warriors;
பழைய வீரக்குடியினருள் ஒரு சாரார். மெய்ம்மலி பெரும்பூட் செம்மற் கோசர் (அகநா.15).
இலக்கியங்களில் புகழ்ந்துபேசப்படும் நன்னன்- கோசர் வரலாற்றை ஒப்பிட்டு ஆராய்தல் வேண்டும். மேலும் காண்க : குறுந். 292, அகநா. 205.
புறநானூறு 

கோசர் நன்னனை வீழ்த்தி


இன்பாக்ஸ்
x

aathi tamil aathi1956@gmail.com

மார். 26
பெறுநர்: எனக்கு
காமப் பித்து
 மாஎன மடலும் ஊர்ப பூ எனக்
குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப
மறுகின் ஆர்க்கவும் படுப
பிறிதும் ஆகுப காமம் காழ்க் கொளினே
                                                             பேரெயின் முறுவலார், குறுந். 17
 காம நோய் முதிச்சியுற்றால்  ஊரும் குதிரை என ஊராத பனைமடலை ஊர்வர் ; ஒருவரும் சூடாத எருக்க மாலையை அணிந்துகொள்வர்; தெருவில் பலராலும் பரிகசிகப்படுவர் ; காதல் -  காமம்  நிறைவேறாத நிலையில் சாகவும் துணிவர்.
நன்னனது காவல் மரமாகிய நறிய மாமரத்தை வெட்டி, அவனையும் போரில் கொன்ற, வஞ்சினத்தை உடைய கோசர் செய்த சூழ்ச்சியைப் போலத் துணிவுடன் செய்யப்படும் ஆராய்ச்சியும் சிறிதளவு வேண்டற்பாலதேயாகும். மேலும் காண்க: குறள்.1131. அகம் 322. நற்ற். 152, 342. கலித். 106,புறம்.106.
பித்துப் பிடித்தல் – எருக்கு மருந்தாகும். – ஆய்க
நந்தர் காட்டுமிராண்டி அநாகரீகர் 


பெண் கொலை நன்னன் கோசர்


இன்பாக்ஸ்
x

aathi tamil aathi1956@gmail.com

மார். 26
பெறுநர்: எனக்கு
மண்ணிய சென்ற ஒள்நுதல் அரிவை
புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு
ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு அவள் நிறை
பொன்செய் பாவை கொடுப்பவும் கொள்ளான்
பெண்கொலை புரிந்த நன்னன் போல


aathi tamil aathi1956@gmail.com

மார். 26
பெறுநர்: எனக்கு

கோசர் வரலாறு
…. ............................. நன்னன்
நறுமா கொன்று ஞாட்பில் போக்கிய
ஒன்றுமொழிக் கோசர் போல
வண்கட் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே
                                        பரணர், குறுந். 73 : 2 – 5



சங்ககால இலக்கியம் குறிப்பு 


களப்பாள் இணையம் 
search வடுகர் அறிவிக்கப்படாத போர் 

நன்னன் கோசர் இரு மோதல்

இன்பாக்ஸ்
x

aathi tamil aathi1956@gmail.com

மார். 26
பெறுநர்: எனக்கு

பெண்கொலை புரிந்த நன்னன்[தொகு]

  • இவனது காவல்மரம் - மா மரம்
நன்னனது காவல்மரத்து மாம்பழம் ஒன்றை ஆற்றுவெள்ளம் ஆடித்துக்கொண்டுவந்தது. அது இன்னாருடையது என அறியாமல் ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த கோசர்குடிப் பெண் அதனை எடுத்துத் தின்றுவிட்டாள். இதனை அறிந்த நன்னன் அந்தப் பெண்ணுக்குக் கொலைதண்டனை விதித்தான். கோசர்குடியினர் நன்னனிடம் முறையிட்டனர். அவனது மாம்பழத்தைத் தின்ற தவற்றுக்காக அவளது எடைக்கு எடை பொன்னும், 81 யானைகளும் தண்டமாக ஏற்றுக்கொண்டு அவளை விட்டுவிடும்படி மன்றாடினர். நன்னன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்காமல் அவளைக் கொன்றுவிட்டான். அதனால் புலவர் இவனைப் 'பெண்கொலை புரிந்த நன்னன்' எனக் குறிப்பிடுகிறார். [13]
பாழிப்பறந்தலை என்னுமிடத்தில் போர். ஆய் எயினனை மிஞிலி பிழைக்க முடியாத அளவுக்குக் வெட்டிப் புண்ணாக்கினான். ஆய் எயினன் வேளிர்குடி வீரன். நன்னன் வேளிர் குடி அரசன். மிஞிலி கோசர் குடி வீரன். மிஞிலியைத் தூண்டியவன் நன்னன். ஆய் எயினன் அதிகனைப் போலப் பறவைகளின் பாதுகாவலன். போர்க்களத்தில் தம்மைப் பாதுகாத்த ஆய் எயினன் காயம் பட்டுக் கிடப்பதைப் பார்த்த பறவைகள் அவனது புண்களைக் கொத்தித் தின்னாமல் வானத்தில் சிறகடித்துப் பறந்து அவனுக்கு நிழல் செய்தன. இந்தக் காட்சியைக் காணக்கூட நன்னன் வரவில்லையாம். இதனைக் கண்ட வேளிர்குடி மகளிர் ஓலமிட்டு அழுதனர். அகுதை பாண்டியன் கால்வழியில் வந்த சிற்றரசன். இவன் வேளிர்குடி மகளிரின் துன்பத்தைப் போக்கினான். [14]
கோசர் சூழ்ச்சி செய்து நன்னனது மாமரத்தை வெட்டிப் பழிதீர்த்துக்கொண்டனர். [15]



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக