வியாழன், 27 ஜூலை, 2017

என்ன சாதி என்று கேட்ட ஈ.வே.ரா அண்ணாதுரை சமாளிப்பு பத்திரிக்கை மணியம்மை

aathi tamil aathi1956@gmail.com

மார். 30
பெறுநர்: எனக்கு
Palani Deepan
என்ன சாதி...?
பழைய சேகரிக்கப்பட்ட முக்கிய இதழ்களை விடுமுறை என்பதால் நோட்டம் விட்டுக்
கொண்டிருந்தேன்.
த சன்டே இந்தியன் 21.09.2010 இதழானது அண்ணா நூற்றாண்டு சிறப்பிதழாக வெளிவந்திருக்கி
றது.
இதில் மூத்த பத்திரிகையாளர் ஜே வி கண்ணன் “அண்ணாவின் வார்த்தை ஜாலம்” என
ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள ஒரு பகுதி.
”1949-இல் அண்ணா ஆலோசனையின் பேரில் விடுதலையில் சேர மீரான்சாகிப்
தெருவில் இருந்த விடுதலை அலுவலகத்தில் பெரியாரைச் சந்தித்தேன்.
அவர் கேட்ட முதல் கேள்வியே, ”நீ என்ன சாதி...?” என்று கேட்டார்.
எனக்கு பெரும் அதிர்ச்சி. ”முதலியார்” என்றேன்.
அவர் உடனே, ”கறி திங்கிற முதலியாரா, திங்காத முதலியாரா...?” என்று கேட்டார்.
பக்கத்தில் இருந்த மணியம்மையாரிடம் உங்க ஆளுங்க என்பது மாதிரி
கண்ணசைத்துக் காட்டினார்.
”பணியாற்ற வருபவர்கள் தகுந்த உணர்ச்சி பூர்வமானவர்களா இருப்பார்களா
என்பதற்காக விடுதலையில் பணியாற்றுவதற்கு சாதிப் பின்னணியும்
பார்ப்பதுண்டு.
எல்லா சாதிக்காரர்களுக்கும்(?) அந்த உணர்வு வராது.” என்றார்.
இதை அப்படியே நான் அண்ணாவிடம் சொன்னபோது, ”அவர்தான் பெரியார்” என்றார்.
அட கிரகெத்த...!
(எனக்கும் இப்படியொரு அனுபவம். திராவிட கவிஞராக அறிமுகமான, தெலுங்கை
தாய்மொழியாகக் கொண்ட சுரதா அவர்களை முதன்முறையாக நண்பர்களுடன் சந்தித்த
போது, அவர் கேட்ட முதல் கேள்வி, ”நீ என்ன சாதி...?” என்பது தான். )
with Mathi Vanan
6 மணிநேரம் · நண்பர்கள்
search ஈ.வே.ராமசாமியும் சாதி ஒழிப்பும் வேட்டொலி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக