வியாழன், 27 ஜூலை, 2017

பாமக பறையர் ஆதரவு திருமா எழில்மலை பொன்னுசாமி துரோகம்

aathi tamil aathi1956@gmail.com

ஏப். 9
பெறுநர்: எனக்கு
Aathimoola perumal prakash
பறையர்களை இராமதாசு எதிர்க்கிறார் என்பது ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு.

பறையர் பிணத்தை எடுக்க குடிதாங்கி என்ற ஊரில் வன்னியர்கள் மறுப்பு
தெரிவித்தபோது திருமா அங்கே வந்தார் அப்போது எந்த அரசியல் பலமும் இல்லாத
அவர் இராமதாசையாவை அழைத்தார்.
 களத்திற்குவந்த ஐயா வன்னியர்களை அடக்கி பிணத்தை எடுத்துசெல்ல உதவினார்.
 திருமா ஐயாவுக்கு 'தமிழ்க் குடிதாங்கி' என்று பட்டம் வழங்கினார்.
 அப்படி இருந்த திருமாதான் பிரபாகரன் அழைத்து சந்திக்கும் அளவு செயல்பட்ட
அதே திருமாதான் 2009 ல் கருணாவின் காலில் விழுந்து அவனது அடிமை நாயாக
இட்டபணிகளை செய்து
 வன்னியரை சீண்டி
 பறையரை தனியாக தலித் என்று பிரித்து இன்று சுகமாக வாழ்கிறான்.

 கருணாவின் கால்நக்கியாகிவிட்ட திருமாவையும் அவனது நாடகக்காதல் செய்யும்
கட்டப்பஞ்சாயத்து கும்பலையும்தான் எதிர்க்கிறார் இராமதாசையா.

பா.ம.க விற்கு முதன்முதலாகக் கிடைத்த அமைச்சர் பதவி எழில்மலை என்ற
பறையருக்குதான் கொடுக்கப்பட்டது.
 அவர் கட்சியை விட்டு விலகி இராமதாசுக்கு எதிராக செயல்படத்தொடங்கினார்.
அதன்பிறகும் பா.ம.க வுக்கு கிடைத்த இரண்டு அமைச்சர் பதவிகளில் ஒன்றை
பொன்னுசாமி என்ற பறையருக்குக் கொடுத்தார்.

 இன்று அம்பேத்கரைத் தூக்கிப்பிடிப்பது பறையர்கள்.
 ஆனால் தமிழகத்திலேயே அதிக அம்பேத்கர் சிலைகளை நிறுவியது பா.ம.க.

 பறையர்களின் ஆசான் அயோத்திதாசப் பண்டிதருக்கு சித்த மருத்துவக்
கல்லூரியில் சிலை நிறுவி அதைத் திறந்தது அன்புமணி.

 நன்றியே இல்லாமல் பேசவேண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக