வியாழன், 27 ஜூலை, 2017

பஞ்சாங்கம் ஆண்டுகள் தமிழ்ப்பெயர் விவேகசிந்தாமணி யில் கி.பி.1400 ஹெவிளம்பி பொற்றடை

aathi tamil aathi1956@gmail.com

ஏப். 13
பெறுநர்: எனக்கு
மேகநாதன் தமிழன்
15 ஆம் நூற்றாண்டிலேயே இதற்கு சமமான தமிழ்ப்பெயர்கள் வழங்கப்பட்டு
இருக்கிறது. அதை வைத்து விவேக சிந்தாமணியிலும் ஒரு பாடல் வருகிறது. அதை
இன்றைய என் பதிவில் காணலாம். தமிழ்ப் பெயர்கள் 01. பிரபவ - நற்றோன்றல்
Prabhava1987-1988
02. விபவ - உயர்தோன்றல்
Vibhava 1988–1989
03. சுக்ல - வெள்ளொளி
Sukla 1989–1990
04. பிரமோதூத - பேருவகை
Pramodoota 1990–1991
05. பிரசோற்பத்தி - மக்கட்செல்வம்
Prachorpaththi 1991–1992
06. ஆங்கீரச - அயல்முனி
Aangirasa 1992–1993
07. ஸ்ரீமுக - திருமுகம்
Srimukha 1993–1994
08. பவ - தோற்றம்
Bhava 1994–1995
09. யுவ - இளமை
Yuva 1995–1996
10. தாது - மாழை
Dhaatu 1996–1997
11. ஈஸ்வர - ஈச்சுரம்
Eesvara 1997–1998
12. வெகுதானிய - கூலவளம்
Bahudhanya 1998–1999
13. பிரமாதி - முன்மை
Pramathi 1999–2000
14. விக்கிரம - நேர்நிரல்
Vikrama 2000–2001
15. விஷு - விளைபயன்
Vishu 2001–2002
16. சித்திரபானு - ஓவியக்கதிர்
Chitrabaanu 2002–2003
17. சுபானு - நற்கதிர்
Subhaanu 2003–2004
18. தாரண - தாங்கெழில்
Dhaarana 2004–2005
19. பார்த்திப - நிலவரையன்
Paarthiba 2005–2006
20. விய - விரிமாண்பு
Viya 2006–2007
21. சர்வசித்து - முற்றறிவு முழுவெற்றி
Sarvajith 2007–2008
22. சர்வதாரி - முழுநிறைவு
Sarvadhari 2008–2009
23. விரோதி - தீர்பகை
Virodhi 2009–2010
24. விக்ருதி - வளமாற்றம்
Vikruthi 2010–2011
25. கர - செய்நேர்த்தி
Kara 2011–2012
26. நந்தன - நற்குழவி
Nandhana 2012–2013
27. விஜய - உயர்வாகை
Vijaya 2013–2014
28. ஜய - வாகை
Jaya 2014–2015
29. மன்மத - காதன்மை
Manmatha 2015–2016
30. துன்முகி - வெம்முகம்
Dhunmuki 2016–2017
31. ஹேவிளம்பி - "பொற்றடை"
Hevilambi 2017–2018
(இவ்வருடம் "பொற்றடை" தமிழ் புத்தாண்டு)
32. விளம்பி - அட்டி
Vilambi 2018–2019
33. விகாரி - எழில்மாறல்
Vikari 2019–2020
34. சார்வரி - வீறியெழல்
Sarvari 2020–2021
35. பிலவ - கீழறை
Plava 2021–2022
36. சுபகிருது - நற்செய்கை
Subakrith 2022–2023
37. சோபகிருது - மங்கலம்
Sobakrith 2023–2024
38. குரோதி - பகைக்கேடு
Krodhi 2024–2025
39. விசுவாசுவ - உலகநிறைவு
Visuvaasuva 2025–2026
40. பரபாவ - அருட்டோற்றம்
Parabhaava 2026–2027
41. பிலவங்க - நச்சுப்புழை
Plavanga 2027–2028
42. கீலக - பிணைவிரகு
Keelaka 2028–2029
43. சௌமிய - அழகு
Saumya 2029–2030
44. சாதாரண - பொதுநிலை
Sadharana 2030–2031
45. விரோதகிருது - இகல்வீறு
Virodhikrithu 2031–2032
46. பரிதாபி கழிவிரக்கம்
Paridhaabi 2032–2033
47. பிரமாதீச - நற்றலைமை
Pramaadhisa 2033–2034
48. ஆனந்த - பெருமகிழ்ச்சி
Aanandha 2034–2035
49. ராட்சச - பெருமறம்
Rakshasa 2035–2036
50. நள - தாமரை
Nala 2036–2037
51. பிங்கள - பொன்மை
Pingala 2037–2038
52. காளயுக்தி - கருமைவீச்சு
Kalayukthi 2038–2039
53. சித்தார்த்தி - முன்னியமுடிதல்
Siddharthi 2039–2040
54. ரௌத்திரி - அழலி
Raudhri 2040–2041
55. துன்மதி - கொடுமதி
Dunmathi 2041–2042
56. துந்துபி - பேரிகை
Dhundubhi 2042–2043
57. ருத்ரோத்காரி - ஒடுங்கி
Rudhrodhgaari 2043–2044
58. ரக்தாட்சி - செம்மை
Raktakshi 2044–2045
59. குரோதன - எதிரேற்றம்
Krodhana 2045–2046
60. அட்சய - வளங்கலன்
Akshaya 2046–2047
Suppu tamilar
கைப்புத்தாண்டும்
சித்திரைப்புத்தாண்டும்
வைகாசிப் புத்தாண்டும்
தமிழர்களுடையதே

பிரபவ துர்முகி துன்முகி 60 நாரதர் நவீன் நாட்காட்டி புத்தாண்டு 


search பொற்றடை வேட்டொலி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக