வியாழன், 27 ஜூலை, 2017

பாமக மதுஒழிப்பு சாதனை மதுவிலக்கு பாலு வழக்கறிஞர்

aathi tamil aathi1956@gmail.com

ஏப். 1
பெறுநர்: எனக்கு
தமிழ் செல்வன், 2 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார் — கொட்டிவாக்கம் சேகர் உடன்.
அரசியல் பார்வை கடந்து பாமகவிடம் எனக்கு மிகவும் ஈடுபாடுள்ள ஒரு விஷயம்
அதன் தலைவர்களின் அதி தீவிர சமூக நலன சார்ந்த மது ஒழுப்பு முயற்ச்சி!
உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கில் பாமக நிறுவனர் நிறுவிய சமூக நீதிப்
பேரவையின் வழக்கறிஞர் திரு.க.பாலு அவர்கள் பெற்ற வெற்றியானது, தமிழக அரசு
முதல் மத்திய மற்றும் பல மாநில அரசுகள் உட்பட இந்தியா முழுவதும் இருக்கிற
66 அமைப்புகளை எதிர்த்து தமிழனாக தனி ஒரு ஒரு வழக்கறிஞர் பெற்ற இமாலய
வெற்றி.
அந்த 66 அமைப்புகளின் சார்பிலே பாமகவின் பாலுவை வீழ்த்த களமிறங்கிய
நீதித்துறை ஜாம்பவான்கள் யார் தெரியுமா?
ஒரே அணியில் இந்தியாவின் மிக மிக புகழ் பெற்ற வழக்கறிஞர்களான முகில்
ரோதகி, ஹரிமா சுந்தரம், கபில் சிபல், ராஜீவ் தவான், சி. எஸ். வைத்திய
நாதன் போன்றோர்.
தனி மனிதனாக நின்று மது ஒழிப்பு நாயகராக திகழும் பாமக நிறுவனர்
மருத்துவர் இராமதாசு அவர்களின் குரலாக, தேசிய மது ஒழிப்பு கொள்கையை
இந்தியாவிற்கே அறிமுகப்படுத்தி
ய மருத்துவர் அன்புமணி அவர்களின் குரலாக இலட்சோப இலட்சம் தாய் மார்களின்
குரலாக மது அரக்கனை முற்றிலும் அழித்தே தீர வேண்டும் என்பதில் ஒத்த
கருத்துள்ள என போன்ற இலட்சக்கணக்கான சாமானியர்களின் குரலாக இருந்து
திரு.க.பாலு அவர்கள் இந்த வெற்றியை இந்த தமிழ் சமூகத்திற்கு மட்டுமல்ல
ஒட்டுமொத்த இந்தியாவிற்கே சாதித்து காட்டியுள்ளார்.
நீங்கள் சாதாரண சாதனையாளர் அல்ல மரியாதைக்குரிய திரு.க.பாலு! உங்களுக்கு
என் உளம்கனிந்த வாழ்த்துக்கள்!
பதிவாளர் Jhon Arokiasamy

பா.ம.க ராமதாஸ் இராமதாசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக