வியாழன், 27 ஜூலை, 2017

ஈசநாட்டுக் கள்ளர் தேவரில்லை என அறிவிப்பு முக்குலம் இடவொதுக்கீடு MBC DNT DNC

aathi tamil aathi1956@gmail.com

மார். 26
பெறுநர்: எனக்கு
தமிழ் செல்வன்
தமிழ் போர்சமூகங்களின் நிலை !
1979ம் ஆண்டு DNT பிரிவில் 10 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் இருந்த
பிறமலைகள்ளர்,மறவர்,வலையர் உள்ளிட்ட 68 சாதிகளை வன்னியர்களின் கடுமையான
போராட்டத்தின் காரணமாக DNT பிரிவை நீக்கிவிட்டு
வன்னியர்,பிறமலைகள்ளர்,மறவர்,வல
ையர் உள்ளிட்ட 103 சாதிகளை MBC/DNC பிரிவில் 20 சதவீத இட ஒதுக்கீட்டின்
கீழ் இணைத்துவிட்டனர்
இதில் பிறமலைகள்ளர் மற்றும் மறவர் DNC பிரிவில் இருந்து வருகிறார்கள்
1995ம் ஆண்டு கள்ளர்,மறவர்,அக
முடையார் ஆகிய சமூகத்தவரை தேவரினம் என தமிழக அரசு அறிவித்து MBC பிரிவில்
அரசாணை போட்டது அதனை அகமுடையார் சமூகமும் ஈசநாட்டுக்கள்ளர் சமூகமும்
எதிர்த்து தேவரினமில்லை என அறிவித்து BC பிரிவில் 30 சதவீத இட
ஒதுக்கீட்டுடன் பயணிப்போம் என்றார்கள் அப்போது கள்ளர் சமூகம் எந்த
நிலைப்பாட்டையும் அறிவிக்கவில்லை கள்ளர் சமூகம் BC பிரிவிலே இருந்தது
2016ம் ஆண்டு DNC பிரிவில் உள்ள பிறமலைகள்ளர்,மறவர் உள்ளிட்ட 68 சாதிகள்
DNT பிரிவில் இணைக்கும்படியும் 10 சதவீத இட ஒதுக்கீடு கேட்டும் போராடி
வருகிறார்கள் விரைவில் தேசிய ஆணையம் ஆய்வு செய்து DNT வழங்கவுள்ளது
தற்போது தேவரினம் வேண்டும் எனக்கேட்ட கள்ளர் சமூகம் சிக்கலில் உள்ளது
கள்ளர் சமூகம் BC பிரிவில் உள்ளது கள்ளர் சமூகம் மதுரை,தேனி,சிவக
ங்கை,புதுக்கோட்டை,திண்டுக்கல் பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள் இவர்கள்
மேலூர்-காரைக்குடி பகுதியில் கள்ளர் நாட்டு பெரியவர்களை ஆலோசித்து வெகு
விரைவில் கள்ளர் சமூகத்திற்கு MBC (20 சதவீத இட ஒதுக்கீடு) அல்லது DNT
(10 சதவீத இட ஒதுக்கீடு) இரண்டு பிரிவில் நமக்கான லாபம் நஷ்டம் அறிந்து
எது நமக்கு சரியாக அமையும் என்பதை பார்த்து அதற்கான கோரிக்கையை கள்ளர்
சமூகம் அளிக்க உள்ளது
கள்ளர் நாடு இளைஞர்களே இனத்தின் முன்னேற்றத்திற்காக போராட தயார் ஆகுங்கள்
இனி நமக்கான காலமாக அமையட்டும்
நன்பரின் பதிவு
4 மணிநேரம் ·சாதி தேவர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக