வியாழன், 27 ஜூலை, 2017

பனைமரம் பனை மழை நிலத்தடிநீர் தொடர்பு

aathi tamil aathi1956@gmail.com

ஏப். 2
பெறுநர்: எனக்கு
தமிழ் செல்வன்
பேரரசு எனும் பனை மரம்:-
==================
கிராமம் என்றால் நீர்நிலை இருக்கும்.அதை சுற்றி ஆல், அரசு, வேம்பு மரம்
இருக்கும். கண்மாய் அமைத்து மழைநீரையும் சேமித்தனர். கண்மாய்கரையில்
உயரமாக வளரும் தன்மை உடைய பனைமரங்களை நட்டனர்.
இது கரைக்கு உறுதிதன்மை கொடுத்தது. மழை காலத்தில் கரையை உடைத்து தண்ணீர்
வீணாவதும் தடுக்கப்பட்டது.
இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், "பனைமரத்திற்கு குளிர்மேகங்களை ஈர்க்கும்
தன்மை உண்டு. கண்மாயை சுற்றி பல மரங்கள் இருப்பதால் கடந்து செல்லும்
குளிர்மேகங்களை ஈர்த்து அங்கு மழை பெய்ய செய்யும்,' என்கின்றனர்.
கண்மாய் நிரம்பும்போது நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் தடுக்கப்பட்டது.
இந்த முறைகள் பல ஆண்டுகளுக்கு முன் மாறிய நிலையில் ரோடு அமைக்க, கண்மாயை
பலப்படுத்த அரசு அமைப்புகளே மரங்களை வெட்ட துவங்கின.
பதிவாளர் சகோதரர் கார்த்திக்கேயன் ராஜி
நீர்மேலாண்மை மரம் வேளாண்மை விவசாயம் அறிவியல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக