|
மார். 26
| |||
மண் திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போல
இயற்கை இலக்கியம் அறிவியல்
புறநானூறு சங்ககால இலக்கியம் குறிப்பு
களப்பாள் இணையம் நீர் நிலம் காற்று நெருப்பு வானம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக