|
மார். 31
| |||
Nakkeeran Balasubramanyam
யார் சொன்னது, பிள்ளை பிறப்பதற்கான வலியைக் குறிக்கத் தமிழில் தனிச் சொல்
இல்லையென்று? பேற்று வலி, பிரசவ வலி, (பிறப்பில் ஏற்படும் வலி - தொடர்பான
அவதி), இடுப்பு வலி என்றெல்லாம் கூறப்பட்டாலும், தனியாய்த் தொன்றுதொட்டு
இதற்கென்று நற்றமிழ்ச் சொல்லொன்றுண்டு.
'அம்பாயம்' என்பதே அது...
# நற்றமிழறிவாய்_என்_தோழா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக